Oormila Oormila Song Lyrics

Once More cover
Movie: Once More (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Vijay and Shoba Chandrasekhar

Added Date: Feb 11, 2022

குழு: .................

ஆண்: ஊர்மிளா ஊர்மிளா கண்ணிலே காதலா நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா

ஆண்: நீ பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

பெண்: ஊர்மிளா உன் ஊர்மிளா கண்ணிலே காதலா நான் கண் அடிக்கும் மின்னலா காதலா என் கண்ணம் தங்க ஆப்பிளா காதலா

பெண்: நான் பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா கூந்தல் உந்தன் ஊஞ்சலா காதலா

குழு: ஹோலே ஹோலே. ஹோ ஹோலே ஹோலே ஹோலே. ஹோலே ஹோலே. ஹோ ஹோலே ஹோலே ஹோலே.

குழு: ...................

ஆண்: பலா பலா உன் இதழா உன் பட்டு மேனி நான் வசிக்கும் பங்களா

பெண்: நிலா நிலா என் உடலா என் நெஞ்சை கில்லி போனதென்ன நீங்களா

ஆண்: திட்டம் இட்டு சிக்க வைக்க சுத்தி வந்து சொக்க வைக்க சொட்டு நீலம் போட்டு வந்த வெண்ணிலா

பெண்: அங்கும் இங்கும் தொட்டதென்ன ஆசை முத்தம் இட்டதென்ன அல்லி மொட்டு பூத்திருக்கும் நெஞ்சிலா

ஆண்: என்னுடன் மோதலா என்னடி ஊடலா கூட வேண்டும் வாடி கோகிலா

குழு: ஹோலே ஹோலே.ஹோ ஹோலே ஹோலே ஹோலே. ஹோலே ஹோலே. ஹோ ஹோலே ஹோலே ஹோலே.

குழு: .....................

பெண்: இதம் பதம் உன் விரலா என் மேனி எங்கும் கோடு போடும் பென்சிலா

ஆண்: புல்லாங்குழல் உன் குரலா என் காது ரெண்டில் மோதுகின்ற தென்றலா

பெண்: மண் உறங்கும் போதும் அந்த விண் உறங்கும் போதும் ரெண்டு கண் உறங்கவில்லை எந்தன் காதலா

ஆண்: முன் இரண்டு மொட்டு கண்டு கண் இரண்டு போதை கொண்டு பன்னிரண்டு மாதம் ஆச்சு ஊர்மிளா

பெண்: அத்தனை துல்லலா இத்தனை கில்லலா முத்தம் போடும் போது வள்ளலா

ஆண்: ஊர்மிளா ஊர்மிளா
பெண்: கண்ணிலே காதலா

ஆண்: நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா
பெண்: என் கண்ணம் தங்க ஆப்பிளா காதலா

Chorus: La la la la lala lala lala la la laa Lala la la lala lala lala la la laa La la la la la Lala la la la lala la la la la Lala lala la lala lala laa La la la la la la..aah

Male: Oormila..oormila Kannilae kaathala Nee kan adikkum minnala Oormila Un kannam thanga apple-a Oormila

Male: Nee pooththathenna Poovila Dhegam enna thingala Koonthal enthan oonjala Oormila

Female: Oormila..un oormila Kannilae kaathala Naan kan adikkum minnala Kaathala En kannam thanga apple-a Kaathala

Female: Naan pooththathenna Poovila Dhegam enna thingala Koonthal unthan oonjala Kaathala

Chorus: Holae holae..hoho holae Holae holae.. Holae holae..hoho holae Holae holae..

Chorus: ..........

Male: Palaa palaa Un ithazha Un pattu maeni Naan vasikkum bangala

Female: Nila nila En udala En nenjai killi ponathenna Neengalaa

Male: Thittam ittu chikka vaikka Suttri vanthu sokka vaikka Sottu neelam pottu vantha vennila

Female: Angum ingum thottathenna Aasai muththam ittathenna Alli mottu pooththirukkum nenjila

Male: Ennudan mothala Ennadi oodala Kooda vendum vaadi kokila

Chorus: Holae holae..hoho holae Holae holae.. Holae holae..hoho holae Holae holae..

Chorus: ............

Chorus: La la la la lala Lala lala la la laa La la la la la Lala la la la lala la la la la Lala lala la lala lala laa La la la la la la..aah

Female: Itham patham Un virala En maeni engum Kodu podum pencil-a

Male: Pullangkuzhal Un kurala En kaathu rendil Mothugindra thendrala

Female: Man urangum pothum Antha vinurangum pothum Rendu kann urangavillai en kaathala

Male: Mun irandu mottu kandu Kann irandu bothai kondu Pannirandu maatham aachchu Oormila

Female: Aththanai thullalaa Iththanai killalaa Mutham podum pothu vallala

Chorus: Holae holae..hoho holae Holae holae.. Holae holae..hoho holae Holae holae..

Male: Oormila..oormila
Female: Kannilae kaathala

Male: Nee kan adikkum minnala Oormila
Female: En kannam thanga apple-a Kaathala

Male: Nee pooththathenna Poovila Dhegam enna thingala Koonthal enthan oonjala Oormila

Chorus: Holae holae..hoho holae Holae holae.. Holae holae..hoho holae Holae holae..

Other Songs From Once More (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • uyire uyire song lyrics

  • kattu payale full movie

  • ilayaraja songs tamil lyrics

  • old tamil christian songs lyrics

  • national anthem lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • tamil christian christmas songs lyrics

  • tamil lyrics video song

  • amma song tamil lyrics

  • tamil mp3 song with lyrics download

  • brother and sister songs in tamil lyrics

  • marriage song lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • master song lyrics in tamil free download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • only tamil music no lyrics

  • tamil karaoke with lyrics

  • sister brother song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • jai sulthan