Added Date: Feb 11, 2022
ஆண்: எங்களுக்கும் வெயிலடிக்கும் எங்களுக்கும் காத்தடிக்கும் எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி எங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி
ஆண்: இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி
ஆண்: காரான் முள் இருக்கும் கருவேல மரம் இருக்கும் குத்தும் குறா கல் இருக்கும் கொத்த வரும் பாம்பிருக்கும்
குழு: முள் இருக்கும் காடுன்னு வெறுகாதைங்க அங்க மூலிகையும் மொளைச்சு இருக்கு மறக்காதிங்க
ஆண்: நம்பி கழுத்தறுக்கும் நரி போல குணம் இருக்கும் நன்றி எல்லாம் மறந்திருக்கும் நடு வீட்டில் முள்ள வைக்கும்
குழு: நஞ்சிருக்கும் ஊருன்னு வெறுகாதைங்க இன்னும் நல்லவங்க இருக்காங்க மறக்காதிங்க
ஆண்: வயச மறங்க வாய் விட்டு சிரிங்க பாடுபட்டு உழைங்க பகுந்துண்டு வாழ்ந்து பாருங்க
குழு: ஓ ஓ ஓ ஓஓஓஒ ஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ..
ஆண்: எங்களுக்கும் வெயிலடிக்கும் எங்களுக்கும் காத்தடிக்கும் எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி
பெண்: ...........
ஆண்: வெள்ள மனசிருக்கு வேல செய்ய தெம்பிருக்கு பேச்சு தொணைக்கு பெலா மர தோப்பிருக்கு
குழு: சோறு தண்ணி காசு பணம் வேணாமுங்க இந்த சுத்தமான காத்திருக்கு போதுமுங்க
ஆண்: தழுவ சுற்றும் உண்டு தாய் போல ஊரும் உண்டு கடல் தாண்டி பூமி உண்டு மதம் தாண்டி சொந்தம் உண்டு
குழு: உசுர கொடுத்து மன்ன விட்டு போகாதிங்க இந்த ஊரை விட்டு எங்கயும் போயி சாகாதிங்க

Male: Engalukkum veyiladikkum Engalukkum kaaththadikkum Engalukkum mazhai adikkum saami Engalukkum alli kodukkum bhoomi
Male: Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi
Male: Kaaraan mul irukkum Karuvelan maram irukkum Kuththum kuraa kal irukkum Koththa varum paambirukkum
Chorus: Mul erukkum kaadu-nu Verukaadheenga Angae mooligaiyum molaichchirukku Marakaadheenga
Male: Nambi kazhutharukkum Nari pola gunam irukkum Nandri ellaam marandhirukkum Nadu veettil mullavaikkum
Chorus: Nanjirukkum oorunnu Verukaadheenga Innum nallavanga irukaanga Marakkaadheenga
Male: Vayasa maranga Vaai vittu chireenga Paadupattu uzhainga Paguthoondu vaazhndhu paarunga
Chorus: Oh oh oh ohohoho Hey ey ey ho ho hooo
Male: Engalukkum veyiladikkum Engalukkum kaaththadikkum Engalukkum mazhai adikkum saami
Female: ............
Male: Vella manasirukku Vaela seiya thembirukku Pechu thonaikku Pelaa mara thoppirukku
Chorus: Soru thanni kaasu panam Venaamunga Indha suththamaana kaathirukku Podhumunga
Male: Thazhuva chuttram undu Thaai pola oorum undu Kadal thaandi bhoomi undu Madham thaandi sondham undu
Chorus: Usura koduththa manna vittu Pogaadheenga Indha oorai vittu engaeyum poyi Saagaadheenga
Male: Vayasa maranga Vaai vittu chireenga Paadupattu uzhainga Paguthoondu vaazhndhu paarunga
Chorus: Oh oh oh ohohoho Hey ey ey ho ho hooo
Male: Engalukkum veyiladikkum Engalukkum kaaththadikkum Engalukkum mazhai adikkum saami Engallukkum alli kudukkum bhoomi
Male: Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi
tamil lyrics video
karaoke songs with lyrics in tamil
tamil song writing
vathi coming song lyrics
anthimaalai neram karaoke
devathayai kanden song lyrics
rasathi unna song lyrics
asuran song lyrics in tamil download
tamil karaoke video songs with lyrics free download
mailaanji song lyrics
raja raja cholan song karaoke
devane naan umathandaiyil lyrics
natpu lyrics
maruvarthai song lyrics
asuran song lyrics download
ka pae ranasingam lyrics in tamil
medley song lyrics in tamil
tamil song meaning
soorarai pottru song lyrics tamil
soundarya lahari lyrics in tamil