Added Date: Feb 11, 2022
ஆண்: அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல...
ஆண்: Bougainvillea ரோஸ் எல்லாம் போதை ஏறி கேட்குமாம் அவ புது பூவினமா...பூவினமா ஹைக்கு லிமெரிக் வெண்பாலாம் வெக்க பட்டு கேட்க்குமாம் அவ அஞ்சு அடி கவிதையா
ஆண்: மூடு பனி நேரம் பார்த்து அவளோடு ஈசிஆர்யில் லாங் டிரைவ்வு போக சொல்ல அவளால அவசதைகள் ஏராளம்தான் ஹையோ என் லைப்புல லவ் மூடு ஸ்டார்ட் ஆய்டுச்சே

ஆண்: ஆரோமலே பேபி அவ பியூட்டி தனி கிளாஸ்சுதான் ஹிப்னாடிக் கண்ணால என்ன மயங்க வச்சிட்டாலே
ஆண்: கோல்டில் செஞ்ச தெரு அவ நடந்த செம மாஸ்சுதான் வடம் புடிச்சி பின்னால் என்ன அலைய வச்சிட்டா
ஆண்: அந்த கோகினூரு திருடி அவ கால் கொலுசில் மாட்டி அத ஹனிமூன்லதான் தருவேன்...தருவேன் ஒண்ணா சேர்ந்து வாழத்தானே ஒரு லோன் போடுவேனே அந்த காஷ்மீருல வீடு வாங்குவேனே...ஏ..

ஆண்: அவ எம்மா எம்மா கொல்லுறா என்ன சும்மா சும்மா மெல்லுறா அவ கண்ணா வச்சி தாக்குறா என்ன கண்டம் துண்டம் ஆக்குறா
ஆண்: அவ எம்மா எம்மா கொல்லுறா என்ன சும்மா சும்மா மெல்லுறா அவ மனச அலசி தொவைக்குறா என்ன முழுசா மெண்டல் ஆக்குறா

Male: Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola.
Male: Bougainvillea rose ellaam Bothai yeri ketkkumaam Ava pudhu poovinamaa.poovinamaa Haiku limerick venbalaam Vekka pattu ketkumaam Ava anju adi kavidhaiyaa
Male: Moodu pani neram paarthu Avalodu ecr-il Long drive-u poga solla Aavalaala avasathaigal yeralamdhaan Haiyo en life-ula Love moodu start aaiduchae
Male: Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola.
Male: Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola.
Male: Aaromalae baby Ava beauty Thani class-u Thaan Hypnotic kannaala Enna mayanga vechittalae
Male: Gold-il senja thaeru Ava nadandha Sema maas-u dhaan Vadam pudichi pinnaal Enna alaya vechitaa
Male: Andha kohinoor-u thiridi Ava kaal golusil maati Adha honey moon-la dhaan Tharuven. tharuven Onna sernthu vaazhathaanae Oru loan poduvenae Andha kashmir-ula Veedu vaanguvenae..ae..
Male: Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola.
Male: Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola.
Male: Ava yemma yemma kollura Enna summa summa mellura Ava kanna vechi thaakkura Enna kandam thundam aakura
Male: Ava yemma yemma kollura Enna summa summa mellura Ava manasa alasi thovaikura Enna mulusa mental aakura...
jai sulthan
putham pudhu kaalai lyrics in tamil
neeye oli sarpatta lyrics
karaoke tamil christian songs with lyrics
kichili samba song lyrics
rakita rakita song lyrics
thoorigai song lyrics
sarpatta parambarai songs lyrics
tamil melody songs lyrics
nanbiye nanbiye song
en kadhale lyrics
i movie songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
aagasam song soorarai pottru mp3 download
mgr karaoke songs with lyrics
tamil karaoke songs with tamil lyrics
old tamil karaoke songs with lyrics free download
eeswaran song lyrics
enjoy enjoy song lyrics in tamil