Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ...ஆ.ஹே..ஹே..ஓ.ஓ.ஓ..
பெண்: இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ என்னைப் பார்த்து பேசக் கூடாதோ சின்னப் பூவின் மேனி வாடாதோ என்னைப் பார்த்து பேசக் கூடாதோ சின்னப் பூவின் மேனி வாடாதோ
பெண்: இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ
பெண்: வெள்ளி மலைப் போலே குளிர்மேகம் சிரித்திருக்க பட்டுத் தளிரோடு பனிக்காற்று கதைப் படிக்க வெள்ளி மலைப் போலே குளிர்மேகம் சிரித்திருக்க பட்டுத் தளிரோடு பனிக்காற்று கதைப் படிக்க உந்தன் ஊமை வேஷம் எதற்காக ஒரு வார்த்தை பேசு எனக்காக

பெண்: சிறு குற்றால நீர் வீழ்ச்சி குதித்து வர இரு கை கோர்த்து அலைக் கூட்டம் அணைத்து வர சிறு குற்றால நீர் வீழ்ச்சி குதித்து வர இரு கை கோர்த்து அலைக் கூட்டம் அணைத்து வர இங்கு நீயும் நானும் போராட இதில் நேரம் ஏது நீராட.

பெண்: என்ன நடந்தாலும் போகட்டும் மறந்து விடு சின்னப் பெண்தானே மன்னித்து இணைந்து விடு என்ன நடந்தாலும் போகட்டும் மறந்து விடு சின்னப் பெண்தானே மன்னித்து இணைந்து விடு கட்டுக்காவல் மீறி ஏன் வந்தேன் உன்னை காணும் ஆவல் நான் வந்தேன்
பெண்: இந்த விளையாட்டு என்னோடு தேவையோ இன்னும் விளங்காத பருவத்தில் ஊடலோ என்னைப் பார்த்து பேசக் கூடாதோ சின்னப் பூவின் மேனி வாடாதோ

Female: Aa aah aa aa hae hae o o
Female: Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo Ennai paarthu pesa koodatho Chinna poovin maeni vaadatho Ennai paarthu pesa koodatho Chinna poovin maeni vaadatho
Female: Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo
Female: Velli malai polae kulirmegam sirithirukka Pattu thalirodu panikaatru kadhai padikka Velli malai polae kulirmegam sirithirukka Pattu thalirodu panikaatru kadhai padikka Undhan oomai vesham edharkkaaga Oru vaarthai pesu enakkaaga
Female: Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo
Female: Siru kutraala neer veezhchi kudhithu vara Iru kai korthu alai koottam anaithu vara Siru kutraala neer veezhchi kudhithu vara Iru kai korthu alai koottam anaithu vara Ingu neeyum naanum porada Idhil neram yedhu neerada
Female: Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo
Female: Enna nadanthaalum pogattum marandhu vidu Chinna pennthaanae mannithu inaindhu vidu Enna nadanthaalum pogattum marandhu vidu Chinna pennthaanae mannithu inaindhu vidu Kattukaaval meeri yen vandhen Unnai kaanum aaval naan vandhen
Female: Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo Ennai paarthu pesa koodatho Chinna poovin maeni vaadatho
Female: Indha vilaiyattu ennodu thevaiyoo Inam vilangaadha paruvathil oodalo
nagoor hanifa songs lyrics free download
ellu vaya pookalaye song download lyrics in tamil
soorarai pottru lyrics tamil
oke oka lokam nuvve song meaning in tamil
oru manam movie
semmozhi song lyrics
master dialogue tamil lyrics
maruvarthai pesathe song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
mappillai songs lyrics
karnan lyrics tamil
tamil songs lyrics pdf file download
tamil christian karaoke songs with lyrics
cuckoo cuckoo dhee song lyrics
devathayai kanden song lyrics
morrakka mattrakka song lyrics
aalankuyil koovum lyrics
google google panni parthen song lyrics
marudhani song lyrics
ilayaraja songs tamil lyrics