Added Date: Feb 11, 2022
பெண்: ஓஒஹ் ஆரிராரோ ம்ம்ம்ம்.. தாலேலோ தாலேலோ லலலல ராரிராரிரோ லலலல ராரிராரிரோ
பெண்: ஏன் அழுதாய் மகளே ஓஓ.. ஏன் அழுதாயோ... ஏன் அழுதாய் மகளே ஓஓ.. ஏன் அழுதாயோ.. கண்ணீர்தான் தாய்ப்பால் என்று நீ அழுதாயோ
பெண்: தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ சொந்தம் சொந்தமில்லையோ அதை சொல்லவும் வாய் இல்லையோ...ஓஓஓ..
பெண்: ஏன் அழுதாய் மகளே ஓஓ.. ஏன் அழுதாயோ...
பெண்: ஓடம் போல ஓடுகின்றேன் நான் கரை சேரவில்லை..ஈ.. நீயும் வந்து பாரமானாய் சுமைக் கொள்ள யாருமில்லை பந்தபாசம் இங்கே பாரமானால் இருப்பதில் லாபமில்லை அட இறக்கவும் நேரமில்லை ஓஓ..ஓஓ.ஓ..

பெண்: போலி மாலை போலி தாலி இது என்ன சுகம் தருமா..ஆ..ஆ.. வேட்டையாடும் காட்டு வேங்கை வழிவிட்டு வரந்தருமா அட ஆவி இங்கு போன பின்பு குருவிக்கு சுதந்திரமா...ஆ... இந்த கொடுமைக்கு விளம்பரமா ஆ..ஆ.ஆஹ்..
பெண்: ஏன் அழுதாய் மகளே ஓஓ.. ஏன் அழுதாயோ.. கண்ணீர்தான் தாய்ப்பால் என்று நீ அழுதாயோ

பெண்: ஏன் அழுதாய் மகளே ஓஓ.. ஏன் அழுதாயோ... கண்ணீர்தான் தாய்ப்பால் என்று நீ அழுதாயோ...

Female: Oooh aaroraaro mmmm.. Thaalaelo Thaalaelo Lalalala raariraariro lalalala raariraariro
Female: Yaen azhuthaai magalae ooo. Yaen azhuthaayo.. Yaen azhuthaai magalae ooo. Yaen azhuthaayo.. Kanneerthaan thaaipaal endru Nee azhuthaayo
Female: Thottil illaiyo thookkamillaiyo Sontham sonthamillaiyo athai Sollavum vaai illaiyo..oooo..
Female: Yaen azhuthaai magalae ooo. Yaen azhuthaayo..
Female: Oodam pola odugindren Naan karai saeravillai.ee. Neeyum vanthu paaramaanaai Sumai kolla yaarumillai Pantha paasam ingae paaramaanaal Iruppathil laabamillai Ada irakkavum naeramillai oo..ooo..oo.
Female: Yaen azhuthaai magalae ooo. Yaen azhuthaayo..
Female: Poli maalai poli thaali Idhu enna sugam tharumaa..aa..aa. Vaettaiyaadum kaattu vaengai Vazhivittu varantharumaa Ada aavi ingu pona pinbu Kuruvikku sudhanthiramaa..aa.. Intha kodumaikku vilambaramaa aaa..aa..aah..
Female: Yaen azhuthaai magalae ooo. Yaen azhuthaayo.. Kanneerthaan thaaipaal endru Nee azhuthaayo
Female: Thottil illaiyo thookkamillaiyo Sontham sonthamillaiyo athai Sollavum vaai illaiyo..oooo..
Female: Yaen azhuthaai magalae ooo. Yaen azhuthaayo.. Kanneerthaan thaaipaal endru Nee azhuthaayo..
whatsapp status lyrics tamil
thevaram lyrics in tamil with meaning
brother and sister songs in tamil lyrics
ennavale adi ennavale karaoke
unnodu valum nodiyil ringtone download
kichili samba song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil song lyrics with music
nattupura padalgal lyrics in tamil
maraigirai
lyrics with song in tamil
sarpatta parambarai lyrics tamil
raja raja cholan lyrics in tamil
azhage azhage saivam karaoke
nanbiye nanbiye song
ganpati bappa morya lyrics in tamil
old tamil songs lyrics in english
soorarai pottru songs lyrics in english
karaoke songs tamil lyrics
tamil love feeling songs lyrics for him