Added Date: Feb 11, 2022
ஆண்: ஐயாரெட்டு நெல்ல போல அவசரமா சமைஞ்ச புள்ள
ஆண்: ஐயாரெட்டு நெல்ல போல..
குழு: ஆஹா ஆஹா
ஆண்: அவசரமா சமைஞ்ச புள்ள...
குழு: ஆமாம் ஆமாம்
ஆண்: அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம் அறுவடைக்கு நாள் பார்ப்போம் எச்சி வச்ச அச்சு வெல்லம் தாரேன்டி வாயேன்டி...
குழு: .......
ஆண்: ஐயாரெட்டு நெல்ல போல அவசரமா சமைஞ்ச புள்ள..
ஆண்: மாந்தோப்புல ஓரு இடம் பார்க்கலாம் நீ அம்மா நான் அப்பா வா வெளையாடலாம்
ஆண்: ஆத்தோரந்தான் நமக்கு அந்தப்புரந்தான்
ஆண்: ஆத்தோரமா நம்ப ஆள் பார்க்கலாம் அடி ஆத்தி இடம் மாத்தி நாம் கதை பேசலாம்
ஆண்: பள்ளிப் பாடம் தப்புத்தானே ஹோய்.. ஒன்னும் ஒன்னும் ஒண்ணுதானே
குழு: ஆமோ ஆமோ ஆமோம்
ஆண்: பள்ளிப் பாடம் தப்புத்தானே.ஹோய். ஒன்னும் ஒன்னும் ஒண்ணுதானே
ஆண்: அட கம்பங்கொல்லை.
குழு: பூத்திருக்குது
ஆண்: காஞ்ச மாடு..
குழு: காத்திருக்குது...வா...

ஆண்: ஏமாத்தவே நீ மை பூசுறே நீயென்ன பெண் தானா ஏன் பொய் பேசுறே
ஆண்: ரெட்டை ஜடை போட்டா பொட்ட பிள்ளையா
குழு: ஜிமுக்கு ஜிக்கான் மியாவ் ஜிமுக்கு ஜிக்கான் மியாவ்
ஆண்: வாயாடியே நீ கோள் மூட்டுறே அனுமாரு மக போல நீ வாலாட்டுறே
ஆண்: தண்டச்சோறு தின்னும் பொண்ணு ஹேய் மண்ட கணம் வேணாம் கண்ணே..
குழு: ஆமாம் மச்சி

ஆண்: நல்ல காலம் தொடங்கி வைக்கிறேன் கண்ண உனக்கு தொறந்து வைக்கிறேன்டி
குழு: ஐயாரெட்டு நெல்ல போல.
ஆண்: அம்மோய்.
குழு: அவசரமா சமைஞ்ச புள்ள
ஆண்: ஏ..ஐயாரெட்டு நெல்ல போல..

குழு: .........
ஆண்: ஐயாரெட்டு நெல்ல போல

Male: Aiyaarettu nella pola Avasaramaa samainja pulla
Male: Aiyaarettu nella pola
Chorus: Aahaa aahaa
Male: Avasaramaa samainja pulla
Chorus: Aamaam aamaam
Male: Adi akkam pakkam aal paarpom Aruvadaikku naal paarpom Etchi vachcha achchu vellam Thaaraendi vaayaendi
Chorus: ......

Male: Maanthoppula oru idam paarkalam Nee ammaa naan appaa vaa velaiyaadalaam
Male: Aaththoraanthaan namakku anthappuranthaan
Male: Aaththoramaa namba aall paarkalaam Adi aaththi idam maaththi naan kadhai pesalaam
Male: Palli paadam thapputhaanae hoi.
Onnum onnum onnuthaanae
Chorus: Aamo aamo aamaom
Male: Palli paadam thapputhaanae hoi.
Onnum onnum onnuthaanae
Male: Ada kambangkollai
Chorus: pooththirukkuthu
Male: Kaanja maadu.
Chorus: Kaaththirukkuthu..vaa.
Male: Aiyaarettu nella pola Avasaramaa samainja pulla
Male: Adi akkam pakkam aal paarpom Aruvadaikku naal paarpom Etchi vachcha achchu vellam Thaaraendi vaayaendi
Chorus: ......
Male: Yaemaaththavae nee mai poosurae Neeyenna penthaanaa Yaen poi pesurae
Male: Rettai jadai pottaa
Potta pillaiyaa
Chorus: Jimukku jikkaan miyaav
Jimukku jikkaan miyaav
Male: Vaayaadiyae nee koll mootturae Anumaaru maga pola nee vaalaatturae
Male: Thandachoru thinnum ponnu hoi
Manda kanam venaam kannae
Chorus: Aamaam machchi
Male: Thandachoru thinnum ponnu hoi
Manda kanam venaam kannae
Male: Nalla kaalam thodangi vaikkiraen Kanna unakku thoranthu vaikkiraendi
Chorus: Aiyaarettu nella pola
Male: Ammoi
Chorus: Avasaramaa samainja pulla
Male: Ae.aiyaarettu nella pola
Chorus: Aahaa aahaa
Male: Avasaramaa samainja pulla
Chorus: Aamaam aamaam
Male: Adi akkam pakkam aal paarpom Aruvadaikku naal paarpom Etchi vachcha achchu vellam Thaaraendi vaayaendi
Chorus: ......
Male: Aiyaarettu nella pola
Chorus: .......
Male: Avasaramaa samainja pulla...
yellow vaya pookalaye
tamil song lyrics video
karnan movie songs lyrics
kannamma song lyrics
google google panni parthen ulagathula song lyrics
rummy song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
siragugal lyrics
tamil film song lyrics
natpu lyrics
tamil songs lyrics in tamil free download
um azhagana kangal hephzibah renjith mp3 download
google google song lyrics tamil
kanne kalaimane song karaoke with lyrics
alagiya sirukki movie
oru porvaikul iru thukkam lyrics
old tamil songs lyrics in english
nattupura padalgal lyrics in tamil
lyrics of soorarai pottru
kutty pattas full movie in tamil download