Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
பெண்: மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
பெண்: எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
பெண்: மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன்
பெண்: எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
பெண்: ..........
பெண்: காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
பெண்: எதனில் தொலைந்தால்
குழு: ...... எதனில் தொலைந்தால் நீயே வருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
பெண்: பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
பெண்: எதனில் வீழ்ந்தால் ஆஆஆ.. எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய்
ஆண் &

பெண்: எதை நான் கேட்பின் எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் உன்னையே தருவாய்

Female: Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai
Female: Ethai naan ketppin.aaaaa... Ethai naan ketppin unnaiyae tharuvaai Ethai naan ketppin.. unnaiyae tharuvaai
Female: Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten .. malargal kaetten Malargal kaetten . malargal kaetten
Female: Ethai naan ketppin unnaiyae tharuvaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai
Female: ..............
Female: Kaattil thozhainthen vazhiyaai vanthanai Irulil thozhainthen oliyaai vanthanai Kaattil thozhainthen vazhiyaai vanthanai Irulil thozhainthen oliyaai vanthanai
Female: Ethanil tholainthaal...
Chorus: ....
Female: Ethanil tholainthaal neeyae varuvaai
Malargal kaetten vanamae thanthanai
Thanneer kaetten amirtham thanthanai
Female: Pallam veezhnthen sigaram serthanai Vellam veezhnthen karaiyil serthanai Pallam veezhnthen sigaram serthanai Vellam veezhnthen karaiyil serthanai
Female: Ethanil veezhnthaal.aaaa.aaa..aaa. Ethanil veezhnthaal unnidam serppaai
Female &
Male: Malargal kaetten vanamae thanthanai
Thanneer kaetten amirtham thanthanai
Malargal kaetten vanamae thanthanai
Thanneer kaetten amirtham thanthanai
Female &
Male: Ethai naan ketppin
Ethai naan ketppin unnaiyae tharuvaai
Unnaiyae tharuvaai
Female &
Male: Malargal kaetten vanamae thanthanai
Thanneer kaetten amirtham thanthanai
Malargal kaetten vanamae thanthanai
Thanneer kaetten amirtham thanthanai
azhagai nirkum yaar ivargal lyrics
love lyrics tamil
kadhal valarthen karaoke
isha yoga songs lyrics in tamil
ore oru vaanam
soorarai pottru movie lyrics
megam karukuthu lyrics
ben 10 tamil song lyrics
old tamil karaoke songs with lyrics
tamil love song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kai veesum
teddy en iniya thanimaye
tamil songs lyrics images in tamil
tamil love feeling songs lyrics download
anthimaalai neram karaoke
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
oh azhage maara song lyrics
valayapatti song lyrics
cuckoo padal