Added Date: Feb 11, 2022
பெண்: ............
ஆண்: விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
பெண்: ம்ம்ம்..ம்ம்ம்.
ஆண்: உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஆண்: விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
பெண்: ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
பெண்: விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
ஆண்: ஆஆஆ..ஆஆ..ஆஆ..ஆஆ.. ஆஆஆ...ஆஆ...ஆஆ..ஆஆ..ஆஆ.
ஆண்: {கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது} (2)
பெண்: ஹாஹஹா
ஆண்: இவள் ரதியினம் உடல் மலர்வனம் இதழ் மரகதம் அதில் மதுரசம் இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம் அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே
பெண்: விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
ஆண்: பா பா பா பா.
பெண்: லா லா லா லா
பெண்: {காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி} (2)
ஆண்: ஹஹஹா
பெண்: இன்பச் சுகவரி அன்பின் முகவரி கொஞ்சம் தினசரி என்னை அனுசரி மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி விடிய விடிய என் பேரை உச்சரி
பெண்: விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஆண்: ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்

Female: Laa lala laaa Laa lala laa la laa la Laa lala laa la laa la Laa lala laa lala laa lala laa lala Laa laa laa laa laa laaaa..
Male: Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Female: Mm.hmmm.mmm
Male: Undhan viral thodum
Idangalil ponnum minnum
Male: Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam Undhan viral thodum Idangalil ponnum minnum
Female: Oh oh oh Arththa jaamangalil nadakkum Inba yaagangalil Kani idhazhgalil vedhangal Nee odhalaam
Female: Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam
Male: Aaaaa.ahaaa.aaa.aaa Aaa..haaa..aaa..aaaa.aaaa.
Male: {Kodi minnal odi vanthu
Paavai aanathu } (2)
Female: Hahahah..
Male: Ival radhiyinam udal malarvanam Idhal maragatham adhil madhurasam Ival kaaman vaaganam Isai sindhum moganam Azhagai padaiththaai Oh bhramma dhevanae.
Female: Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Male: Pabapaba
Female: Laala laalaa
Female: {Kaadhal devan undhan kaigal
Theettum nagavari} (2)
Male: Hahahaha..
Female: Inba chugavari anbin mugavari Konjam thinasari ennai anusari Mazhalai annam madhiri Madiyil thoonga aadhari Vidiya vidiya En perai uchchari.
Female: Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam Undhan viral thodum Idangalil ponnum minnum
Male: Oh oh oh Arththa jaamangalil nadakkum Inba yaagangalil Kani idhazhgalil vedhangal Nee odhalaam
Male: Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam
kutty pattas full movie in tamil
master tamil lyrics
tamil female karaoke songs with lyrics
tamil song lyrics in english
maara movie song lyrics
aagasam song soorarai pottru mp3 download
new songs tamil lyrics
aalapol velapol karaoke
tamil song lyrics video download for whatsapp status
kanave kanave lyrics
best tamil song lyrics in tamil
80s tamil songs lyrics
chammak challo meaning in tamil
soorarai pottru lyrics tamil
tamil christian songs lyrics in tamil pdf
google google song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
google google song lyrics tamil
master song lyrics in tamil free download
kaatu payale karaoke