Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்: வீணை சிரிப்பு ஆசை அழைப்பு வேதம் பாடட்டுமா மாலை மயக்கம் என்னை மயக்கும் மஞ்சம் நாளாகுமா

ஆண்: {பூசிய சந்தனம் மார்பினில் சாய்ந்ததும் கன்னம் தடமாகுமா..} (2)
ஆண்: {பொங்கிய குங்குமம் செங்கனி வாய் இதழ் எங்கும் விளையாடுமா..} (2)
பெண்: விழி ஓரங்கள் கதை பேசுமோ... தேன் அமுதினில் மழை வர நாதங்கள் உருவாகுமோ..
ஆண்: அழகிய திருமுகமதில் நாணங்கள் விளையாடுமோ இடை எனும் சிறு கொடிதனில் வானங்கள் கவிபாடுமோ..ஓ ஓஒ

பெண்: மன்மத மந்திரம் மாலையில் கேட்டதும் எண்ணம் அலையாகுமோ {மங்கள நாடகம் பள்ளியில் வந்ததும் பெண்மை விலையாகுமோ} (2)
ஆண்: ரதி நேர் வந்து மலர் தூவுமே ஒரே ரகசிய கவிதையில் ஆனந்தம் கலை ஆகுமா
பெண்: இலையோடு மலரென தினம் உள்ளங்கள் உறவாடுமோ இருவரும் ஒரு நிலை பெற தெய்வங்கள் துணையாகுமோ
ஆண்: வீணை சிரிப்பு ஆசை அழைப்பு வேதம் பாடட்டுமா...
பெண்: மாலை மயக்கம் என்னை மயக்கும் மஞ்சம் நாளாகுமா ...

Male: Veenai sirippu Aasai azhaippu Vaedham paadattumaa. Maalai mayakkam Ennai mayakkum Manjam naalaagumaa.

Male: {Poosiya sandhanam Maarbinil saaindhadhum Kannam thadamaagumaa.} (2)
Male: {Pongiya kungkumam Sengkani vaai idhazh Engum vilaiyaadumaa..} (2)
Female: Vizhi orangal Kadhai pesumo. Thaen amudhinil mazhai vara Naadhangal uruvaagumo..
Male: Azhagiya thirumugamadhil Naanangal vilaiyaadumo. Idai enum siru kodithanil Vaanangal kavipaadumo.oo ooo
Female: Veenai sirippu Aasai azhaippu Vaedham paadattumaa. Maalai mayakkam Ennai mayakkum Manjam naalaagumaa.
Female: Manmadha mandhiram Maalaiyil kettadhum Ennam alaiyaagumo {Mangala naadagam Palliyil vandhadhum Penmai vilaiyaagumo} (2)
Male: Rathi naer vandhu Malar thoovumae Orae ragasiya kavidhaiyil Aanandham kalaiaagumae
Female: Ilaiyodu malarena dhinam Ullangal uravaadumo Iruvarum oru nilai pera Deivangal thunaiyaagumo
Male: Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa.
Female: Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa.
aarathanai umake lyrics
tamil karaoke download
kadhal kavithai lyrics in tamil
soorarai pottru movie lyrics
hanuman chalisa tamil lyrics in english
sarpatta parambarai neeye oli lyrics
aagasam soorarai pottru lyrics
lyrics of soorarai pottru
sarpatta parambarai lyrics in tamil
unna nenachu song lyrics
a to z tamil songs lyrics
hare rama hare krishna lyrics in tamil
nanbiye nanbiye song
putham pudhu kaalai song lyrics
kannamma song lyrics
google google vijay song lyrics
tamil bhajans lyrics
bigil song lyrics
tamil devotional songs lyrics in english
believer lyrics in tamil