Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் ஹோ ஹூம். ல ல லா.
ஆண்: பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
ஆண்: இது ஒரு பொன் மாலை பொழுது ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆண்: ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
ஆண்: இது ஒரு பொன்மாலை பொழுது
ஆண்: வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஆண்: வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்
ஆண்: இது ஒரு பொன்மாலை பொழுது ஏ ஹேய் ஹோ ஹூம். ல ல லா. ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்

Male: Hey oh mmm lala la
Male: Ponmaalai pozhudhu Idhu oru ponmaalai pozhudhu Vaanamagal naanugiraal Vaeru udai poonugiraal
Male: Idhu oru ponmaalai pozhudhu Hmm hey haa oh hmm mm mm
Male: Aayiram nirangal jaalamidum Raathiri vaasalil kolamidum
Male: Aayiram nirangal jaalamidum Raathiri vaasalil kolamidum Vaanam iravukku paalamidum Paadum paravaigal thaalamidum Poo marangal saamarangal veesaadho
Male: Idhu oru ponmaalai pozhudhu
Male: Vaanam enakkoru bhodhi maram Naalum enakkadhu saedhi tharum
Male: Vaanam enakkoru bhodhi maram Naalum enakkadhu saedhi tharum Oru naal ulagam needhi perum Thirunaal nigazhum thaedhi varum Kelvigalaal vaelvigalai naan seivaen
Male: Idhu oru ponmaalai pozhudhu Aaa.hey oh hmm lalalaa Hmm hey haa oh hmm mm mm
chellama song lyrics
aalapol velapol karaoke
romantic songs lyrics in tamil
murugan songs lyrics
oru manam movie
tamil lyrics video
oru manam song karaoke
kannana kanne malayalam
kutty pattas full movie download
tamil movie songs lyrics
bigil song lyrics
lyrics of google google song from thuppakki
tamil karaoke songs with tamil lyrics
maara theme lyrics in tamil
tamil poem lyrics
nanbiye song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
tamil christian songs lyrics in english
kanakadhara stotram tamil lyrics in english
tamil song lyrics in english translation