Idhu Kanavugal Song Lyrics

Nizhal Thedum Nenjangal cover
Movie: Nizhal Thedum Nenjangal (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Deepan Chakravarthy and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: இது கனவுகள் விளைந்திடும் காலம் மனக்கதவுகள் திறந்திடும் மாதம் என் பாதையில் ஒரு தேவதை வந்து நிரந்தர வரம் தரும் நேரம் நீதானா நீதானா இது நீதானா நீதானா

பெண்: பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும் பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும்

ஆண்: பூபாளமே இசை பாடுதோ பூமாலையே பூச்சூடுதோ
பெண்: இனி என் தேகம் பன்னீரில் நீராடும்
ஆண்: உனைக் கண்டாலே நெஞ்சோரம் தேனூறும்

பெண்: இது ரகசிய அனுபவம் ஆகும் எந்தன் விழிகளில் மிதந்தது நாணம் தொலை தூரத்தில் அந்தி நேரத்தில் அந்த கடலோடு கலந்தது வானம் நான்தானா நான்தானா இது நான்தானா நான்தானா....

ஆண்: பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே

பெண்: என் பாதையோ வேறானது உன் பார்வையால் வேறானது
ஆண்: ஒரு பெண் மாலை என் தோளில் ஆடாதோ
பெண்: இனி உன் பாதம் என் கோயில் ஆகாதோ

ஆண்: தன னன னனா
பெண்: தன னன னனா

ஆண்: இது கனவுகள் விளைந்திடும் காலம் மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
பெண்: தொலை தூரத்தில் அந்தி நேரத்தில் அந்த கடலோடு கலந்தது வானம்

ஆண்: நீதானா நீதானா
பெண்: இது நான்தானா நான்தானா
ஆண்: நீதானா நீதானா
பெண்: இது நான்தானா நான்தானா...

Male: Idhu kanavugal vilainthidum kaalam Manakkathvugal thiranthidum maadham En paadhaiyil oru devathai Vanthu niranthara varam tharum neram Neethaa neethaanaa idhu neethaanaa neethaanaa

Female: Paarungal vizhi orangal Angu naanagkal kulikkum Paarungal vizhi orangal Angu naanagkal kulikkum

Male: Bhoopaalamae isai paadutho Poomaalaiyae poochchoodutho
Female: Ini en dhegam panneeril neeraadum
Male: Unai kandaalae nenjoram thaenoorum

Female: Idhu ragasiya anubavam aagum Enthan vizhigalil mithanthathu naanam Tholai thooraththil anthi naeraththil Antha kadalodu kalanthathu vaanam Naanthaanaa naanthaanaa Idhu naanthaanaa naanthaanaa..

Male: Poomaegam indru thaen thoovum Ini aagaayam arugae Poomaegam indru thaen thoovum Ini aagaayam arugae

Female: En paadhaiyo veraanathu Un paarvaiyaal veraanathu
Male: Oru penn maalai en tholil aadaatho
Female: Ini un paadham en koyil aagaatho

Male: Thana nana nanaa
Female: Thana nana nanaa

Male: Idhu kanavugal vilainthidum kaalam Manakkadhvugal thiranthidum maadham
Female: Tholai thooraththil anthi naeraththil Antha kadalodu kalanthathu vaanam

Male: Neethaanaa neethaanaa
Female: Idhu naanthaana naanthaana
Male: Neethaanaa neethaanaa
Female: Idhu naanthaanaa naanthaanaa

Other Songs From Nizhal Thedum Nenjangal (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa tamil lyrics in english

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • soorarai pottru movie song lyrics

  • porale ponnuthayi karaoke

  • tik tok tamil song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • dingiri dingale karaoke

  • arariro song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • google google song tamil lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • nerunjiye

  • youtube tamil line

  • rc christian songs lyrics in tamil

  • master song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • maraigirai movie

  • tamil songs without lyrics only music free download