Kamban Emandhaan Song Lyrics

Nizhal Nijamagiradhu cover
Movie: Nizhal Nijamagiradhu (1978)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

ஆண்: அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அவள் அறுஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

ஆண்: கம்பன் ஏமாந்தான்

ஆண்: தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ

ஆண்: வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன்

ஆண்: ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே

ஆண்: கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் ஹ ஹ கம்பன் ஏமாந்தான்

Male: Kamban yaemaandhaan Ilam kanniyarai oru malar endraanae Karpanai seidhaanae Kamban yaemaandhaan

Male: Ambu vizhi endru yaen sonnaan Adhu paaivadhinaal thaano Ambu vizhi endru yaen sonnaan Adhu paaivadhinaal thaano Aval arunjuvai paalena yaen sonnaan Adhu kodhippadhinaal thaano

Male: Kamban yaemaandhaan

Male: Dheebathin jodhiyil thirukkural padithaal Dheebathin perumaiyandro Dheebathinaal oru nenjathai erithaal Dheebamum paavamandro

Male: Kamban yaemaandhaan Ilam kanniyarai oru malar endraanae Karpanai seidhaanae Kamban yaemaandhaan

Male: Valluvan ilango bharathi endroru Varisaiyai naan kanden Andha varisaiyil ullavar mattumalla Ada naanum yaemaandhaen

Male: Aathiram enbadhu pengalukkellaam Aduppadi varai thaanae Oru aadhikka naayagan saadhikka vandhaal Adangudhal murai thaanae

Male: Kamban yaemaandhaan Ilam kanniyarai oru malar endraanae Karpanai seidhaanae Kamban yaemaandhaan Ha ha kamban yaemaandhaan.

Other Songs From Nizhal Nijamagiradhu (1978)

Most Searched Keywords
  • nattupura padalgal lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil worship songs lyrics

  • tamil melody lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • song lyrics in tamil with images

  • tamil karaoke songs with lyrics

  • isaivarigal movie download

  • naan movie songs lyrics in tamil

  • best lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • tamil old songs lyrics in english

  • dhee cuckoo

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • 7m arivu song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • thangachi song lyrics