Ilakanam Maarudho Song Lyrics

Nizhal Nijamagiradhu cover
Movie: Nizhal Nijamagiradhu (1978)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: இலக்கணம் மாறுதோ ஹோ ஹோ ஓ ஓஓ

ஆண்: இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம் இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்

ஆண்: இலக்கணம் மாறுதோ ஹோ ஹோ ஓ ஓஓ

ஆண்: கல்லான முல்லை இன்றென்ன வாசம் காற்றான ராகம் ஏன் இந்த கானம் வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ

ஆண்: இலக்கணம் மாறுதோ ஹோ ஹோ ஓ ஓஓ

பெண்: என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன் என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்

பெண்: புரியாததாலே திரை போட்டு வைத்தேன் திரை போட்ட போதும் அணை போட்டதில்லை மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ விலக்கி வைப்பாயோ

ஆண்: தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும் மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை

பெண்: மணி ஓசை என்ன இடி ஓசை என்ன எது வந்த போதும் நீ கேட்டதில்லை நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன் நீ எது நான் எது ஏனிந்த சொந்தம் பூர்வ ஜென்ம பந்தம்

பெண்: ஹா...ஆஅ..ஆஅ...ஹா..ஆஅ... ஹா..ஆஅ..ஹா..ஆஅ... இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்

Male: Ilakkanam maarudho. Hoo hoo oo oo

Male: Ilakkanam maarudho Ilakkiyam aanadho Idhu varai nadithadhu Adhu enna vaedam Idhu enna paadam Idhu varai nadithadhu Adhu enna vaedam Idhu enna paadam

Male: Ilakkanam maarudho. Hoo hoo oo oo

Male: Kallaana mullai indrenna vaasam Kaatraana raagam yaen indha gaanam Ven maegam andru kaar maegam indru Yaar solli thandhaar mazhai kaalam endru Manmadhan enbavan kan thirandhaano Penmai thandhaano

Male: Ilakkanam maarudho. Hoo hoo oo oo

Female: En vaazhkkai nadhiyil Karai ondru kanden Un nenjil yaeno karai ondru kanden En vaazhkkai nadhiyil Karai ondru kanden Un nenjil yaeno karai ondru kanden

Female: Puriyaadhadhaalae thirai pottu vaithen Thirai potta podhum anai pottadhillai Maraithidum thirai thanai vilakki vaippaayo Vilakki vaippaayo

Male: Thallaadum pillai ullamum vellai Thaalaattu paada aadhaaram illai Dheivangal ellaam unakkaaga paadum Paadaamal ponaal edhu dheivamaagum Marubadi thirakkum unakkoru paadhai Uraippadhu geedhai

Female: Mani osai enna idi osai enna Edhu vandha podhum nee kettadhillai Nizhalaaga vandhu arul seiyum dheivam Nijamaaga vandhu enai kaakka kanden Nee edhu naan edhu yaen indha sondham Poorva jenma bandham

Female: Haa.aaa..aaa..haaa..aaa.. Haaa..aaa..haaa.aaa. Ilakkanam maarudho Ilakkiyam aanadho Idhu varai nadithadhu Adhu enna vaedam Idhu enna paadam.

Other Songs From Nizhal Nijamagiradhu (1978)

Most Searched Keywords
  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • soorarai pottru lyrics tamil

  • anbe anbe song lyrics

  • maara movie song lyrics

  • velayudham song lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • tamil mp3 song with lyrics download

  • i movie songs lyrics in tamil

  • viswasam tamil paadal

  • kichili samba song lyrics

  • lyrics video in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • veeram song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • thalapathy song lyrics in tamil

  • tamil kannadasan padal

  • mgr padal varigal

  • tamil love song lyrics