Iru Paravaigal Song Lyrics

Niram Maaratha Pookkal cover
Movie: Niram Maaratha Pookkal (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Jency and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: லலலலலல லலலலலல லலலலலலா லலலலலாலலா லலலலலலா லலலலலாலலா லலலலலலா லலலலலலா லலலலலலா லலலலலலா

பெண்: இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன இது கண்கள் சொல்லும் ரகசியம் நீ தெய்வம் தந்த அதிசயம்

பெண்: இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன

குழு: லா லலலலலலல லலலா லாலலா லாலா லலலலலலல லலலா

பெண்: சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும் சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும் ஆனந்த புது வெள்ள நீரோட்டமும் ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும் ஆறோட கலை மானாக பார்த்தன ரசித்தன ஓராயிரமே

பெண்: இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன

குழு: லலலலலல லலலலலல லலலலலலா லலலலலாலலா லலலலலலா

பெண்: பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே எங்கெங்கும் அவர்போல நான் பார்கிறேன் அங்கங்கு எனை போல அவர் காண்கிறார் நீயென்றும் இனி நானென்றும் அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா

பெண்: இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன இது கண்கள் சொல்லும் ரகசியம் நீ தெய்வம் தந்த அதிசயம் லலலலலலா லாலாலலலலா லலலலலலா லாலாலலலலா

Chorus: Lalalalalala lalalalalala lalalalalalalaa Lalalalalalaalalaa lalalalalaa Lalalalalalaalalaa lalalalalaa Lalalalalala lalalalalala lalalalalalalaa

Female: Iru paravaigal Malai muzhuvadhum Ingae ingae parandhana Ilai maraivinil Iru kanigalum Angae angae kanindhana Idhu kangal sollum ragasiyam Nee dheivam thandha adhisaiyam

Female: Iru paravaigal Malai muzhuvadhum Ingae ingae parandhana

Chorus: Laa lalalalalalala lalalaa Laalalaa laalaa lalalalalala lala laa

Female: Saaral thoovum moongilgalum Sandham paadum malargalum Saaral thoovum moongilgalum Sandham paadum malargalum Aanandha pudhu vella neerottamum Aagaaya poopandhal thaearottamum Aaroda kalai maanaaga Paarththana rasiththana oraayiramae

Female: Iru paravaigal Malai muzhuvadhum Ingae ingae parandhana

Chorus: Lalalalalala lalalalalala lalalalalalalaa Lalalalalalaalalaa lalalalalalaalalaa

Female: Poovil pongum nirangalae Pookkal aazhum vanangalae Engengum avarpola naan paarkkiren Angangu enai pola avar kaangiraar Nee endrum ini naan endrum Azhaikkavum pirikkavum mudiyaadhammaa

Female: Iru paravaigal Malai muzhuvadhum Ingae ingae parandhana Ilai maraivinil Iru kanigalum Angae angae kanindhana Idhu kangal sollum ragasiyam Nee dheivam thandha adhisaiyam Lalalaalaa laalaalalalalaa Lalalaalaa laalaalalalalaa

Other Songs From Niram Maaratha Pookkal (1979)

Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • kanne kalaimane karaoke tamil

  • aalankuyil koovum lyrics

  • irava pagala karaoke

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • aagasatha

  • oh azhage maara song lyrics

  • tamil hit songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil karaoke download

  • tamil karaoke songs with lyrics download

  • friendship songs in tamil lyrics audio download

  • siragugal lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • aathangara marame karaoke

  • kannana kanne malayalam

  • oru manam whatsapp status download