Added Date: Feb 11, 2022
ஆண்: நடந்தா மினுக்கா பாக்குறா நறுக்கா புரியாத கணக்கா இவதான் இருக்கா
ஆண்: என்னைத்தான் இழுக்கா தட்டுற அழுக்கா பாசாக நான் போறேன் அவ பின்ன கிறுக்கா
ஆண்: என்ன சொன்னேன்னு கண்ணா பின்னான்னு முன்ன பின்னேன்னு தள்ளிட்டு போறா
ஆண்: அம்மாடி நானு ஊருக்கே டான்னு உன்னோட ஃபேன்னு நான்..
ஆண்: மை டியர் ராட்சசி நீதான்டி என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி

ஆண்: மேனாமினிக்கி மேனாமினிக்கி..(4)
ஆண்: ஒதட்ட சுழிச்சு இடுப்ப வளைச்சு உள்ளுக்க சிரிச்சு வெளிய மொறச்சு
ஆண்: மேனாமினிக்கி மேனாமினிக்கி..(2)
ஆண்: பூ ஒன்னு பூத்தா காத்துக்கே வேர்த்தா நியாயத்த பார்த்தா நடக்குமா ஆத்தா
ஆண்: ஹெல்ப்புன்னு நின்னா பண்ணத்தான் என்ன திமிரான பொண்ணா போடான்னு சொன்னா
ஆண்: கண்ணான கண்ணே வாயாடி பொண்ணே திட்டாத என்ன கண்ட்ரோல்லு பண்ணு வாறேனே பின்ன பாரேன்னு சொன்ன தூக்காத கன்ன நீ

ஆண்: மை டியர் ராட்சசி நீதாண்டி என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
ஆண்: மேனாமினிக்கி மேனாமினிக்கி..(4)
ஆண்: புருவம் ஒசத்தி நடையில் அசத்தி முதுக நிமித்தி அழகில் கொளுத்தி

Male: Nadantha minukka Paakkura narukka Puriyatha kanakka Ivathan irukka
Male: Ennai thaan izhukka Thattura azhukka Paasaaga naan poren Ava pinna kirukka
Male: Enna sonnennu Kanna pinnanu Munna pinnenu Thallittu pora
Male: Ammadi naanu Oorukae don-u Unnoda fan-u naa
Male: My dear raatchasi needhaan di Enna nee torcher-u pannuradi As i am suffering-u fever-u di Ethachum panni nee thaethidudi

Male: Menaminiki menaminiki.(4)
Male: Odhatta suzhichu Iduppa valaichu Ullukka sirichu Veliya morachu
Male: Menaminiki menaminiki.(2)
Male: Poo onnu pootha Kaathukkae vertha Nyayatha paartha Nadakkuma aatha
Male: Help-u-nu ninna Panna thaan enna Thimiraana ponna Ponda-nnu sonna
Male: Kannaana kannae Vayadi ponnae Thitaadha enna Control-u pannu Vaarenae pinna Paarennu sonna Thookaatha gun-ah nee
Male: My dear raatchasi needhaan di Enna nee torcher-u pannuradi As i am suffering-u fever-u di Ethachum panni nee thaethidudi
Male: My dear raatchasi needhaan di Enna nee torcher-u pannuradi As i am suffering-u fever-u di Ethachum panni nee thaethidudi
Male: Menaminiki menaminiki..(4)
Male: Puruvam osathi Nadaiyil asathi Muthuga nimithi Azhagil koluthi
Male: Menaminiki menaminiki.(2)
tamil songs lyrics and karaoke
tamil karaoke songs with malayalam lyrics
en iniya thanimaye
master the blaster lyrics in tamil
love lyrics tamil
ganapathi homam lyrics in tamil pdf
ovvoru pookalume song
anirudh ravichander jai sulthan
kannalaga song lyrics in tamil
new songs tamil lyrics
hare rama hare krishna lyrics in tamil
munbe vaa karaoke for female singers
tamil film song lyrics
tamil hit songs lyrics
inna mylu song lyrics
vaathi coming song lyrics
thangachi song lyrics
yaar alaipathu song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
putham pudhu kaalai song lyrics in tamil