Added Date: Feb 11, 2022
குழு: நி ச நி ச நி ச க ரி ச ரி ப நி ச நி ச நி ச ம க ரி ச ரி நி ச நி ச நி ச க....
ஆண்: ஹே இறகி இறகி ஆண்டால் அழகி உருகி உருகி ஆனேன் காதல் துறவி
ஆண்: துறவி துறவி துறவி
ஆண்: தன்னனன் தானே தீரனன்னே தானே தக தக தக தானே நன்னே
ஆண்: ஹே அருவி அருவி இசை உதிரும் கருவி அடி நழுவி போகாத உசுர உருவி
ஆண்: உருவி உருவி உருவி

ஆண்: {மல்லாக்க பாக்குறேன் நான் உன்னை பல்லாக்கில் துக்குறேன் வா முன்ன தள்ளாம சாயுறேன் யாரும் இல்லாம பேசுறேன் இல்லாம பேசுறேன்டி} (2)
ஆண்: {ஆத்தி சொக்குறேன்டி நீ இன்னும் பேசு கேக்குறேன்டி ஹே வா டி என்னை நம்பி என் வீட்டு ராணி நீதான்டி} (2)

குழு: கண் கண்டார் கண்ணே கண்டார் கருங்குழல் பின் கண்டார் பின்னே கண்டார் ஹே தோள் கண்டார் தோளே கண்டார் அனுதினம் தாள் காண்டார் தாளே கண்டார்
குழு: ச க ரி ச நி ச ம ம ப த க ரி கா ரி ச க ரி ச நி ச ம ஆ..ஆ...ஆ..
ஆண்: என் இதயத்த கிழிக்கிறியே என் வழியில தோகைய வருடுறியே கனவுல புலங்குறியே நெசமாத்தா..தா
ஆண்: தொட்டாதான் தீட்டுன்னு ஒதுங்குறியா நட்டாத்தில் தவிக்கிறேன் புரியலையா பட்டாதான் புரியுற நிலை இது நதியில எல்லையிது அலையில அலையுறேன்டி
ஆண்: மல்லாக்க பாக்குறேன் நான் உன்னை பல்லாக்கில் துக்குறேன் வா முன்ன தள்ளாம சாயுறேன் யாரும் இல்லாம பேசுறேன் இல்லாம பேசுறேன்டி

ஆண்: தன்னனன் தானே தீரனன்னே தானே தக தக தக தானே நன்னே தன்னனன் தானே தீரனன்னே தானே தக தக தக தானே நன்னே

Chorus: Ni sa ni sa ni sa ga ri sa ri pa Ni sa ni sa ni sa ma ga ri sa ri Ni sa ni sa ni sa ga..
Male: Hey iragi iragi andal azhagi Urugi urugi aanen kaadhal thuravi
Male: Thuravi thuravi thuravi
Male: Thannanan thanaae theeranannae Thanae thaga thaga thaga thaana nannae
Male: Hey aruvi aruvi isai udhirum karuvi Adi nazhuvi pogadha usura uruvi
Male: Uruvi uruvi uruvi

Male:{Mallakka pakkuren naan unnai Pallakkil thukkuren vaa munna Thallaama saayiren yaarum illama Pesuren illama pesurendi} (2)
Male: {Aathi sokkurendi Nee innum pesu kekkurendi Hey vaa di ennai nambi En veetu rani needhan di} (2)
Male: Hey iragi iragi andal azhagi Urugi urugi aanen kaadhal thuravi
Male: Thuravi thuravi thuravi
Male: Thannanan thanaae theeranannae Thanae thaga thaga thaga thaana nannae
Male: Hey aruvi aruvi isai udhirum karuvi Adi nazhuvi pogadha usura uruvi
Male: Uruvi uruvi uruvi
Male: Thannanan thanaae theeranannae Thanae thaga thaga thaga thaana nannae
Chorus: Kan kandar kannae kandar Karunguzhal Pin kandaar pinnae kandaar Hey thozh kandaar thozhae kandaar Anudhinam thaal kandaar thaalae kandaar
Chorus: Sa ga ri sa ni sa ma Ma pa dha ga ri gaa ri Sa ga ri sa ni sa ma Aa..aa..aa..
Male: En idhayatha kizhikiriyae En valiyila thogaiya varudiriyae Kanavula pulanguriyae Nesama thaa ..dha
Male: Thotta thaan theettunnu odhunguriya Nattaathil thavikkiren puriyalaya Patta thaan puriyura nizhai idhu Nadhiyila elaiyidhu alaiyila alaiyuren di
Male: Mallakka pakkuren naan unnai Pallakkil thukkuren vaa munna Thallaama saayiren yaarum illama Pesuren illama pesurendi
Male: {Aathi sokkurendi Nee innum pesu kekkurendi Hey vaa di ennai nambi En veetu rani needhan di} (2)
Male: Hey iragi iragi andal azhagi Urugi urugi aanen kaadhal thuravi
Male: Thuravi thuravi thuravi
Male: Thannanan thanaae theeranannae Thanae thaga thaga thaga thaana nannae
Male: Hey aruvi aruvi isai udhirum karuvi Adi nazhuvi pogadha usura uruvi
Male: Uruvi uruvi uruvi
Male: Thannanan thanaae theeranannae Thanae thaga thaga thaga thaana nannae Thannanan thanaae theeranannae Thanae thaga thaga thaga thaana nannae
jimikki kammal lyrics tamil
ka pae ranasingam lyrics in tamil
7m arivu song lyrics
love songs lyrics in tamil 90s
geetha govindam tamil songs mp3 download lyrics
marudhani lyrics
tamil songs english translation
tamil songs lyrics and karaoke
new tamil songs lyrics
tamil christian karaoke songs with lyrics
kutty pattas movie
jai sulthan
oru vaanavillin pakkathilae song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
orasaadha song lyrics
yaar alaipathu song lyrics
yaanji song lyrics
kadhal valarthen karaoke
yesu tamil
tamil songs lyrics whatsapp status