Added Date: Feb 11, 2022
ஆண்: ஜானி.
குழு: ஓஹோ.
ஆண்: சந்தியா..
குழு: ஆஹா.
ஆண்: ஜானி சந்தியா சந்தியா ஜானி
குழு: ஆஹா. ஓஹோ.
ஆண்: சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன நம்ம ஆளுகிட்ட இருப்பது வெறும் கடல் தானே
ஆண்: நோ ப்ரோப்ளம்.அதவுற்று.
ஆண்: சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும் சேர்ந்து தானே பழைய எம்.ஜி.ஆர் படமெல்லாம் பாத்தோம்.
குழு: அட ஆமா.
ஆண்: சந்தியா பெரும் பணக்காரி சாரு ஏழை ரெண்டு பெரும் கட்டிகிட்டா சாரு பணக்காரர் ஆவாரு அவரால நாம பெரியாளாவோம் நம்ம ஆனா எல்லாரும் ஆனா மாறி தானே அதுக்கு
ஆண்: திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம் கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா
ஆண்: எதுக்கு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா பணக்கார பொன்னுயா....
குழு: ஓ..ஓஒ...ஓஹ்ஹோ...
ஆண்: பரதேசி நானையா.
குழு: ஓ..ஓஒ...ஓஹ்ஹோ...
ஆண்: ஏணி வச்சாலும் எட்டாதையா
ஆண்: அதுக்கு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா
ஆண்: காத்தவராயன் காதலிச்சான் வழுக்கு மரத்துல மூச்சவிட்டான் காத்தவராயன் காதலிச்சான் வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்
ஆண்: வீரன் பொம்மி காதலுக்கு வந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு நம்ம லைலா மஜ்னு.
குழு: ஓ..ஓஒ...ஓஹ்ஹோ...
ஆண்: கதை என்ன ஆச்சு...
குழு: ஓ..ஓஒ...ஓஹ்ஹோ...
ஆண்: நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு காலபோக்கில் கல்லறையாச்சு காதல் நமக்கெதுக்கு
ஆண்: அதுக்கு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா
ஆண்: காதல் இல்லாம ஒலகம் இல்லே காதலிக்காத கடவுள் இல்லே காதல் இல்லாம ஒலகம் இல்லே காதலிக்காத கடவுள் இல்லே
ஆண்: கொறத்திய வேலன் மணக்கலையா அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா அட ராமா ராமா.
குழு: ஓ..ஓஒ...ஓஹ்ஹோ...
ஆண்: ஜானகி ராமா.
குழு: ஓ..ஓஒ...ஓஹ்ஹோ...
ஆண்: அட ராமா ராமா ஜானகி ராமா சந்தியா உனக்கே சந்தேகம் ஏன்மா? சூடம் ஏத்தி அணைக்கட்டுமா
ஆண்: எதுக்கு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா பணக்கார பொன்னுயா.
குழு: ஓ..ஓஒ...ஓஹ்ஹோ...
ஆண்: பரதேசி நானையா.
குழு: ஓ..ஓஒ...ஓஹ்ஹோ...
ஆண்: அட சும்மா நீ ட்ரை பண்ணுயா
ஆண்: ஏய்...
ஆண்: போடி.

Male: Jhony..
Chorus: Ooho.
Male: Santhiyaa..
Chorus: Aahaa
Male: Jhony santhiya santhiya jhony
Chorus: Aahaa.oho
Male: Santhiyaavin car-ru enna bangalaa enna
Namma aalukitta iruppathu verum kadalthaanae
Male: No problem..adhavuttru
Male: Santhiyavin color enna pilla nammaalu karuppu
Irunthaalum paravaalla karuppum vellaiyum
Saernthu thaanae pazhaiya MGR
Padamellaam paaththom
Chorus: Ada aama
Male: Santhiyaa perum panakkari sir-ru yaezha Rendu perum kattikittaa Sir-ru panakkaarar aavaaru Avaraala naama periyaalaavom Namma aanaa ellaarum Aanaa maari thaanae adhukku
Male: Tiruppathy yaezhumalai vengatesaa Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa Tiruppathy yaezhumalai vengatesaa Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa Malei yaeri vaarom thalai mudiya thaarom Ketti melam kottiduchchunnaa
Male: Edhukku
Tiruppathy yaezhumalai vengatesaa
Pasanga sollurathil unmaiyilla seenivaasaa
Panakkara ponnuiyyaa
Chorus: Oo..ooo..ohho...
Male: Parathesi naanaiyaa
Chorus: Oo..ooo..ohho...
Male: Yaeni vachchaalum ettaathaiyaa
Male: Adhukku Tiruppathy yaezhumalai vengatesaa Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa
Male: Kaaththavaraayan kadhalichchaan Vazhukku maraththula moochchuviytaan Kaaththavaraayan kadhalichchaan Vazhukku maraththula moochchuviytaan
Male: Veeran bommi kadhalukku
Vantha mudivu namakku nenappirukku
Namma lailaa majnu
Chorus: Oo..ooo..ohho...
Male: Kadhai enna aachchu
Chorus: Oo..ooo..ohho...
Male: Namma lailaa majnu kadhai enna aachchu
Kaalapokkil kallaraiyaachchu
Kadhal namakedhukku
Male: Adhukku Tiruppathy yaezhumalai vengatesaa Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa
Male: Kadhal illaama olaam illae Kadhalikkaatha kadavul illae Kadhal illaama olaam illae Kadhalikkaatha kadavul illae
Male: Koraththiya velan manakkalaiyaa
Antha ramanum villa odakkalaiyaa
Ada rama rama
Chorus: Oo..ooo..ohho...
Male: Janagi rama
Chorus: Oo..ooo..ohho...
Male: Ada rama rama janagi rama
Santhiyaa unakkae santhegam yaenmaa
Soodam yaeththi anaikkattumaa
Male: Edhukku
Tiruppathy yaezhumalai vengatesaa
Pasanga sollurathil unmaiyilla seenivaasaa
Panakkara ponnuiyyaa
Chorus: Oo..ooo..ohho...
Male: Parathesi naanaiyaa
Chorus: Oo..ooo..ohho...
Male: Ada chumma nee try pannuyaa
Male: Yaei..
Male: Podi..
96 song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
tamil melody songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil christian songs lyrics in english
cuckoo enjoy enjaami
kutty story song lyrics
unna nenachu lyrics
thamirabarani song lyrics
master movie songs lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
tamil mp3 songs with lyrics display download
tamil songs lyrics in tamil free download
neerparavai padal
yaar azhaippadhu song download
thaabangale karaoke
thalattuthe vaanam lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
mahabharatham song lyrics in tamil