Added Date: Feb 11, 2022
ஆண்: சந்தியா சந்தியா.. சம்மதம் சொல்வாயா... சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஓ..ஓஹ்..ஓ..ஓஹ்..ஓ..ஓஹ்.. நெஞ்சோடு மூடி கொள்ளவா
ஆண்: சந்தியா சந்தியா.. சம்மதம் சொல்வாயா... என் நெஞ்சின் ஆசை சொல்லவா
ஆண்: கங்கையா நீ காணலா இது காதலா வெறும் வேஷமா வேர்களா நீ பூக்களா என் வெண்ணிலா பதில் பேசுமா
ஆண்: சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒன்றுக்கு கிடையாது நான் கொண்ட நேசத்தின் திறன் என்ன தெரியாது ஓ..ஓஹ்..ஓ..ஓஹ்..ஓ..ஓஹ்..

ஆண்: காதலே என் காதலே ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய் மேகமாய் நான் வாழ்ந்தவன் தனி தீவிலே என்னை பூட்டினாய்
ஆண்: விடிகாலை நேரத்தில் குயிலுக்கு உற்சாகம் எதிர் கூவல் கேளாமல் என் நெஞ்சில் ஒரு சோகம்.. ஓ..ஓஹ்..ஓ..ஓஹ்..ஓ..ஓஹ்..
ஆண்: சந்தியா சந்தியா.. சம்மதம் சொல்வாயா... சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஓ..ஓஹ்..ஓ..ஓஹ்..ஓ..ஓஹ்.. நெஞ்சோடு மூடி கொள்ளவா..

Male: Santhiya santhiya Sammatham solvaayaa Santhiya santhiya Sanjalam kolvaayaa En nenjin aasai sollavaa Oo.ooh..oo..ooh...oo...ooh. Nenjodu moodi kollavaa
Male: Santhiya santhiya Sammatham solvaayaa En nenjin aasai sollavaa
Male: Gangaiyaa nee kaanaalaa Idhu kadhalaa erum veshamaa Verkalaa nee pookkalaa En vennilaa padhil pesumaa
Male: Sollaatha sollukku Porul ondrukku kidaiyaathu Naan konda nesaththin Thiran enna theriyaathu Oo.ooh..oo..ooh...oo...ooh.
Male: Santhiya santhiya Sammatham solvaayaa En nenjin aasai sollavaa
Male: Kaadhalae en kadhalae Oru oomaiyaai ennai maattrinaai Megamaai naan vaazhnthavan Thani theevilae ennai poottinaai
Male: Vidikaalai neraththil Kuyilukku ursaagam Edhir kooval kelaamal En nenjil oru sogam Oo.ooh..oo..ooh...oo...ooh.
Male: Santhiya santhiya Sammatham solvaayaa Santhiya santhiya Sanjalam kolvaayaa En nenjin aasai sollavaa Oo.ooh..oo..ooh...oo...ooh. Nenjodu moodi kollavaa
kutty pattas tamil movie download
tamil old songs lyrics in english
tamil christian songs lyrics in english pdf
mannikka vendugiren song lyrics
maruvarthai pesathe song lyrics
soorarai pottru tamil lyrics
namashivaya vazhga lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
master song lyrics in tamil
kutty pattas full movie download
thullatha manamum thullum padal
google google song lyrics tamil
kanne kalaimane karaoke tamil
tamil movie songs lyrics
kai veesum kaatrai karaoke download
chill bro lyrics tamil
munbe vaa song lyrics in tamil
tamil song lyrics download
vennilave vennilave song lyrics
karaoke songs with lyrics in tamil