Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா

பெண்: தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா போராடிடும் வாழ்க்கைதான் காதலா காலங்கள் தோறும் வாலிபம் செய்யும் தவங்கள்தான் காதலா

ஆண்: சிலுவை தந்த போதும் சிறகை போல நினைக்கும் மேகம் போல மிதக்கும் காதலே காதலே
ஆண்: காதல் ரோஜா முள்ளாய் மாறும் சூடும் கூட மறந்தாய் சூரியன் கூட நினைப்பதென்ன காதல் பேசினாய்

ஆண்: உன் காதல் உள்ளம் தாஜ் மஹாலின் வண்ணம் என் நெஞ்சை நீதான் திறந்தாய் திறந்தாய்
ஆண்: காதல் நெஞ்சை ஏனோ மறைத்தாய் உன்னில் நீயே ஒளிந்தாய் ஜன்னலை மட்டும் திறந்துவைத்து வாசலை ஏன் அடைத்தாய்

Male: Oh vennilaa Kadhal orr minnalaa Poo meedhilae thoongum poonthendralaa

Female: Thaalaattidum tholgalthaan kadhalaa Poraaditum vaazhkkaithaan kadhalaa Kaalangal thorum vaalipam seiyyum Thavangalthaan kadhalaa

Male: Siluvai thantha pothum Siragai pola ninaikkum Megam pola midhakkum Kadhalae kadhalae
Male: Kadhal roja mullaai maarum Soodum kooda maranthaai Sooriyan kooda niaippathenna Kadhal pesinaai
Male: Oh vennilaa Kadhal orr minnalaa Poo meedhilae thoongum poonthendralaa
Male: Un kadhal ullam Taj mahalin vannam En nenjai neethaan Thiranthaai thiranthaai
Male: Kadhal nenjai yaeno maranthaai Unnil neeyae olinthaai Jannalai mattum thiranthu vaiththu Vaasalai yaen aaiththaai
Female: Thaalaattidum tholgalthaan kadhalaa Poraaditum vaazhkkaithaan kadhalaa Kaalangal thorum vaalipam seiyyum Thavangalthaan kadhalaa
Male: Oh vennilaa Kadhal orr minnalaa Poo meedhilae thoongum poonthendralaa
vijay and padalgal
medley song lyrics in tamil
old tamil songs lyrics
theriyatha thendral full movie
comali song lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
chellama song lyrics
hare rama hare krishna lyrics in tamil
unnai ondru ketpen karaoke
kathai poma song lyrics
tamil devotional songs lyrics in english
arariro song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
vijay songs lyrics
tamil songs lyrics and karaoke
sarpatta lyrics
google google panni parthen ulagathula song lyrics
baahubali tamil paadal
naan unarvodu
tamilpaa gana song