Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்
ஆண்: உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்
பெண்: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ
ஆண்: { இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை } (2)
பெண்: மௌனமே சம்மதம் என்று
ஆண்: ஓ தீண்டுதே மன்மத வண்டு
ஆண்: ஓ
பெண்: மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு
ஆண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பெண்: பொன்மேகம் நம் பந்தல்
ஆண்: உன் கூந்தல் என்னூஞ்சல்
பெண்: { வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் } (2)
ஆண்: பூவிலே மெத்தைகள் தைப்பேன்
பெண்: ஆ கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பெண்: ஆ
ஆண்: பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா
பெண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்
ஆண்: உன் கூந்தல் என்னூஞ்சல்
பெண்: உன் வார்த்தை சங்கீதங்கள் ரோஜாவை தாலாட்டும் தென்றல்
ஆண் &

Female: Aaa aaa..aaa Rojaavai thaalaattum thendral Ponmegham namm pandhal
Male: Un koondhal yenn oonjal Un vaarthai sangheedhanghal..haaa.. Rojaavai thaalaattum thendral Ponmegham namm pandhal
Female: Aaaaaaaaaa.aaaaaaaaaaaaaa.aaaaa
Male: {Ilaighalil kaadhal kadidham vandu yezhudhum poonjolai Idhazhghalil meni muzhudhum ilamai varaiyum Orr kavidhai} (2)
Female: Mounamae sammadham yendru
Male: Ohh..
Theendudhae manmadha vandu
Male: Ohh..
Female: Mounamae sammadham yendru Theendudhae manmadha vandu Paarthaalae thallaadum poochenduuu..uu
Male: Rojaavai thaalaattum thendral
Female: Ponmegham namm pandhal
Male: Un koondhal yennoonjal
Female: {Vasandhanghal vaazhthum pozhudhu Unadhu kilaiyil poovaaven Ilaiyudhirkaalam muzhudhum magizhndhu Unakku veraaven} (2)
Male: Poovilae methaighal thaipen
Female: Ahh..
Kannukkul manghaiyai vaipen
Female: Ahh..
Male: Poovilae methaighal thaipen Kannukkul manghaiyai vaipen Nee kattum selaikku noolaaven haa haa
Female: Rojaavai thaalaattum thendral Ponmegham namm pandhal
Male: Un koondhal yennoonjal
Female: Un vaarthai sangheedhanghal Rojaavai thaalaattum thendral
Male and
Female: Ponmegham namm pandhal
spb songs karaoke with lyrics
ka pae ranasingam lyrics
tamil song lyrics
bahubali 2 tamil paadal
maara song lyrics in tamil
porale ponnuthayi karaoke
google google tamil song lyrics in english
thenpandi seemayile karaoke
sarpatta parambarai lyrics
whatsapp status lyrics tamil
asku maaro lyrics
kannamma song lyrics in tamil
eeswaran song
mahabharatham lyrics in tamil
en kadhale en kadhale karaoke
tamil thevaram songs lyrics
alaipayuthey songs lyrics
tamilpaa
kai veesum kaatrai karaoke download
maate vinadhuga lyrics in tamil