Added Date: Feb 11, 2022
ஆண்: பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
ஆண்: பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
ஆண்: { சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை } (2)
ஆண்: இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
ஆண்: கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்
ஆண்: பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
ஆண்: காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
ஆண்: காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆண்: ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

ஆண்: பனிவிழும் மலர்வனம் பனிவிழும் மலர்வனம் பனிவிழும் மலர்வனம்

Male: Panivizhum malarvanam un paarvai oru varam Panivizhum malarvanam un paarvai oru varam Inivarum munivarum thadumaarum kanimaram
Male: Panivizhum malarvanam un paarvai oru varam Panivizhum malarvanam un paarvai oru varam Inivarum munivarum thadumaarum kanimaram.. Ahaehae... Inivarum munivarum thadumaarum kanimaram Panivizhum malarvanam un paarvai oru varam
Male: {Selai moodum ilanjolai Maalai soodum malarmaalai..} (2)
Male: Irubadhu nilavugal nagamengum olividum Ahae hae Ilamaiyin kanavugal vizhiyoram thulirvidum
Male: Kaigal idaigalil neligaiyil idaiveli kuraigaiyil Yeriyum vilakku sirithu kangal moodum
Male: Panivizhum malarvanam un paarvai oru varam Panivizhum malarvanam un paarvai oru varammm.. Inivarum munivarum thadumaarum kanimaram Ahae hae Inivarum munivarum thadumaarum kanimaram.
Male: Kaaman koyil siraivaasam Kaalai yezhundhaal ha hah.. parigaasam
Male: Kaaman koyil siraivaasam Kaalai yezhundhaal ha hah.. parigaasam Thazhuvidum pozhudhilae idam maarum idhayamae Ahae hae Viyarvaiyin mazhayilae paiyiraagum paruvamae
Male: Aadum ilaigalil vazhigira nilavoli irruvizhi Mazhaiyil nanaindhu magizhum vaanambaadi
Male: Panivizhum malarvanam un paarvai oru varam Panivizhum malarvanam. un paarvai oru varam Inivarum munivarum thadumaarum kanimaram Ahae hae Inivarum munivarum thadumaarum kanimaram
Male: Panivizhum malarvanam.. Panivizhum malarvanam.. Panivizhum malarvanam.
saraswathi padal tamil lyrics
master vaathi coming lyrics
eeswaran song lyrics
romantic songs lyrics in tamil
unna nenachu lyrics
karaoke with lyrics tamil
kutty pattas tamil movie download
tamil songs lyrics download free
romantic love songs tamil lyrics
thamirabarani song lyrics
raja raja cholan song karaoke
morattu single song lyrics
maara movie song lyrics
sarpatta parambarai lyrics tamil
kadhal album song lyrics in tamil
yesu tamil
i movie songs lyrics in tamil
lyrics song download tamil
tamil love feeling songs lyrics for him
soorarai pottru tamil lyrics