Added Date: Feb 11, 2022
ஆண்: கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல் உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல்
ஆண்: இது சொல்லாத சுகமா இதை வேண்டாத மனமா காதலில் தோன்றிடும் வலிகளும் சுகம் தானே
பெண்: ..................
ஆண்: கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல்
ஆண்: வெகுதூரம் நீ சென்று திரும்பித்தான் ஒரு பார்வை நீ பார்ப்பதும் சுடும் இம்சைதான்
ஆண்: இதழ் ஓரம் மெதுவாக ஈரங்கள் செய்வாயே அதை காண்பதும் புது இம்சைதான்
ஆண்: உன்னுடன் நான் பேசும் ஒவ்வொரு நொடியும் வார்த்தை இல்லா இம்சை சட்டென ஏனோ உன்வசம் தோன்றிடும் மௌனம் கூட இம்சை
ஆண்: உன்னாலே உயிர் தாங்கும் இம்சை எல்லாம் சுகமே

ஆண்: தெரியாமல் உன்கைகள் என்மேலே பட்டாலும் உடன் விலகுமே அது இம்சைதான்
ஆண்: உன்னுடன் தொலைபேசி நான் பேசி முடிக்கின்ற கடைசி நொடி அதும் இம்சைதான்
ஆண்: சாலையில் எதிரே வருபவர் எல்லாம் உன் போல் தோன்றும் இம்சை உன் பெயர் தவிர எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லா இம்சை
ஆண்: வலித்தாலும் துடித்தாலும் இம்சை எல்லாம் சுகமே
பெண்: .................

Male: Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Ullae poomazhai velyilae veyil Kaadhal adhisaiya kaadhal
Male: Ithu sollatha sugama Ithai vendadha manamaa Kaadhalil thondridum valigalum Sugam thaanae
Female: Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo
Male: Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal
Male: Vegudhooram nee sendru Thirumbithaan oru paarvai Nee paarpadhum Sudum imsaithaan
Male: Idhaloram medhuvaaga Eerangal seivaayae Adhai kaanbathum Pudhu imsaithaan
Male: Unnudan pesum Vovvoru nodiyum Varthai illa imsai Sattena yeno Unvasam thondrum Mounam kooda imsai
Male: Unnalae uyir thaangum Imsai ellam sugamae
Female: Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo
Male: Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Ullae poomazhai velyilae veyil Kaadhal adhisaiya kaadhal
Male: Theriyamal unkaigal Enmelae pattaalum Udan vilagumae Athu imsaithaan
Male: Unnudan tholaipesi Naan pesi mudikindra Kadaisi nodi Ithum imsai thaan
Male: Salaiyil ethirae Varubavar ellam Un pol thondrum imsai
Un peyar thavira Ethuvumae enakku Ngyabagamilla imsai
Male: Valithaalum thudithaalum Imsai ellam sugamae
Female: Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo
Male: Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Ullae poomazhai velyilae veyil Kaadhal adhisaiya kaadhal
Male: Ithu sollatha sugama Ithai vendadha manamaa Kaadhalil thondridum valigalum Sugam thaanae
Female: Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo
tamil movie songs lyrics in tamil
tamil songs without lyrics only music free download
karaoke songs with lyrics in tamil
vennilave vennilave song lyrics
sivapuranam lyrics
tamil love song lyrics in english
aagasam song soorarai pottru mp3 download
marudhani song lyrics
google google tamil song lyrics
irava pagala karaoke
john jebaraj songs lyrics
new tamil songs lyrics
aarathanai umake lyrics
google google tamil song lyrics in english
dingiri dingale karaoke
sarpatta parambarai lyrics tamil
morrakka mattrakka song lyrics
soorarai pottru tamil lyrics
tamil lyrics video songs download
whatsapp status tamil lyrics