Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எக்ஸ். பால்ராஜ்
பெண்: கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில்
ஆண்: கண் இமை போலத்தான் காதல் என்றும் விலகாதே அன்பே நம் கண்ணில்
பெண்: மெழுகாகவே நெஞ்சம் நெஞ்சம்
ஆண்: மெதுவாகவே உருகும் கொஞ்சம் சில சொல்லாத சோகங்கள் சுகமாகும் இதமாகும்
பெண்: ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா
ஆண்: எந்த பறவை என்னை கடந்து போகும் பொழுதும் உன்னை நினைத்தேன்
ஆண்: எங்கோ இருந்து நீயும் என்னை நினைப்பாய் என்றே நிதமும் நினைத்தேன்
பெண்: ஏதோ பாரம் இதயம் சுமந்தாள் உன் நெஞ்சில் சாய்ந்து அழவே நினைத்தேன்
பெண்: நினைவெல்லாம் நினைவெல்லாம் நிஜமாக நினைத்தேன்
பெண்: உனக்காக ஒரு நாளில் உயிர் தரவும் நினைத்தேன்

ஆண்: கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில்
பெண்: உந்தன் கண்கள் கலங்கும் நொடியில் காற்றின் விரலாய் கண்ணீர் துடைப்பேன்
பெண்: உன்னை எழுதும் கவிதை அதிலே கடைசி வார்த்தை நானாய் இருப்பேன்
ஆண்: உன்னை சுற்றி கனவாய் வருவேன் நீ வேண்டாம் என்றால் கலைந்தே விடுவேன்
பெண்: பிரிந்தாலும் உன் நினைவை பிரியாமல் இருப்பேன்
ஆண்: இறந்தாலும் உனக்கென்றும் தெரியாமல் இறப்பேன்

ஆண்: மெதுவாகவே உருகும் கொஞ்சம் ஆண் &
பெண்: சில சொல்லாத சோகங்கள் சுகமாகும் இதமாகும்

Female: Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil
Male: Kann imai polathaan kaadhal Endrum vilagaadhae Anbae nam kannil
Female: Mezhugaagavae nenjam nenjam
Male: Medhuvaagavae urugum konjam
Sila sollaadha sogangal
Sugamaagum..idhamaagum
Female: Aaa.haaa.aaaaa Aaa.haaa.aaaaa Aaa.aaaa..aaaa. Haaa.haaa.haaa..
Male: Endha paravai Ennai kandandhu Pogum pozhudhum Unnai ninaithen
Male: Engo irundhu Neeyum ennai Ninaippaai endrae Nidhamum ninaithen
Female: Yedho baaram Idhayam sumandhaal Un nenjil saindhu Azhavae ninaithen
Female: Ninaivellaam Ninaivellaam Nijamaaga ninaithen
Female: Unakkaaga oru naalil Uyir tharavum ninaithen
Female: Aaa.haaa.aaaaa Aaa.haaa.aaaaa Aaa.aaaa..aaaa. Haaa.haaa.haaa..
Male: Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil
Female: Undhan kangal Kalangum nodiyil Kaatrin viralaai Kanneer thudaippen
Female: Unnai ezhudhum Kavidhai adhilae Kadaisi varthai Naanaai iruppen
Male: Unnai suttri Kanavaai varuven Nee vendaam endraal Kalaindhae viduven
Female: Pirindhaalum Un ninaivai Piriyaamal iruppen
Male: Irandhaalum Unakkendrum Theriyaamal irappen
Female: Aaa.haaa.aaaaa Aaa.haaa.aaaaa Aaa.aaaa..aaaa. Haaa.haaa.haaa..
Female: Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil
Male: Kann imai polathaan kaadhal Endrum vilagaadhae Anbae nam kannil
Female: Mezhugaagavae nenjam nenjam
Male: Medhuvaagavae urugum konjam
Male &
Female: Sila sollaadha sogangal
Sugamaagum..idhamaagum
chill bro lyrics tamil
soorarai pottru lyrics tamil
soorarai pottru song tamil lyrics
tamil old songs lyrics in english
new tamil songs lyrics
vaathi raid lyrics
tamil music without lyrics
unna nenachu song lyrics
enjoy enjami song lyrics
song with lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
soorarai pottru song lyrics tamil
tamil songs with lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil songs with english words
ondra renda aasaigal karaoke lyrics in tamil
thoorigai song lyrics
mailaanji song lyrics
national anthem lyrics tamil