Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா
பெண்: கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில்
பெண்: கண் இமை போலத்தான் காதல் என்றும் விலகாதே அன்பே நம் கண்ணில்
பெண்: மெழுகாகவே நெஞ்சம் நெஞ்சம் மெதுவாகவே உருகும் கொஞ்சம் சில சொல்லாத சோகங்கள் சுகமாகும். இதமாகும்

பெண்: எந்த பறவை என்னை கடந்து போகும் பொழுதும் உன்னை நினைத்தேன்
பெண்: எங்கோ இருந்து நீயும் என்னை நினைப்பாய் என்றே நிதமும் நினைத்தேன்
பெண்: ஏதோ பாரம் இதயம் சுமந்தாள் உன் நெஞ்சில் சாய்ந்து அழவே நினைத்தேன்
பெண்: நினைவெல்லாம் நினைவெல்லாம் நிஜமாக நினைத்தேன் உனக்காக ஒரு நாளில் உயிர் தரவும் நினைத்தேன்

பெண்: உந்தன் கண்கள் கலங்கும் நொடியில் காற்றின் விரலாய் கண்ணீர் துடைப்பேன்
பெண்: உன்னை எழுதும் கவிதை அதிலே கடைசி வார்த்தை நானாய் இருப்பேன்
பெண்: உன்னை சுற்றி கனவாய் வருவேன் நீ வேண்டாம் என்றால் கலைந்தே விடுவேன்
பெண்: பிரிந்தாலும் உன் நினைவை பிரியாமல் இருப்பேன் இறந்தாலும் உனக்கென்றும் தெரியாமல் இறப்பேன்

Female: Aaaa..aaa.aaa.aaa. Aaaa..aaa.aaa.aaa. Aaa.aaa.aaa..aaa.aaa.aa..aaa.aa.
Female: Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil
Female: Kann imai polathaan kaadhal Endrum vilagaadhae Anbae nam kannil
Female: Mezhugaagavae nenjam nenjam Medhuvaagavae urugum konjam Sila sollaadha sogangal Sugamaagum..idhamaagum

Female: Endha paravai Ennai kandandhu Pogum pozhudhum Unnai ninaithen
Female: Engo irundhu Neeyum ennai Ninaippaai endrae Nithamum ninaithen
Female: Yedho baaram Idhayam sumandhaal Un nenjil saindhu Azhavae ninaithen
Female: Ninaivellaam Ninaivellaam Nijamaaga ninaithen Unakkaaga oru naalil Uyir tharavum ninaithen
Female: Aaaa..aaa.aaa.aaa. Aaaa..aaa.aaa.aaa. Aaa.aaa.aaa..aaa.aaa.aa..aaa.aa.
Female: Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil
Female: Undhan kangal Kalangum nodiyil Kaatrin viralaai Kanneer thudaippen
Female: Unnai ezhudhum Kavidhai adhilae Kadaisi vaarthai Naanaai iruppen
Female: Unnai suttri Kanavaai varuven Nee vendaam endraal Kalaindhae viduven
Female: Pirindhaalum Un ninaivai Piriyaamal iruppen Irandhaalum unkkendrum Theriyaamal irappen
Female: Aaaa..aaa.aaa.aaa. Aaaa..aaa.aaa.aaa. Aaa.aaa.aaa..aaa.aaa.aa..aaa.aa.
Female: Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil
Female: Kann imai polathaan kaadhal Endrum vilagaadhae Anbae nam kannil
Female: Mezhugaagavae nenjam nenjam Medhuvaagavae urugum konjam Sila sollaadha sogangal Sugamaagum..idhamaagum
Female: Aaaa..aaa.aaa.aaa. Aaaa..aaa.aaa.aaa. Aaa.aaa.aaa..aaa.aaa.aa..aaa.aa.
kadhal mattum purivathillai song lyrics
marudhani lyrics
soorarai pottru movie song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
en kadhale en kadhale karaoke
kannamma song lyrics
devane naan umathandaiyil lyrics
naan unarvodu
sirikkadhey song lyrics
chellamma song lyrics
tamil songs with english words
new movie songs lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
asku maaro lyrics
karnan lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil to english song translation
master tamil padal
siruthai songs lyrics
ben 10 tamil song lyrics