Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
ஆண்: அழகான கொலைகாரி கொலைகாரி சுகமான சதிகாரி சதிகாரி உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே
ஆண்: அசைந்தாடும் சிலையா நீ மனம் பாக்கும் அலையா நீ வலையே வீசாமல் என்னை நீ அள்ளி சென்றாயே
ஆண்: ஒரு நொடியில் உன்னாலே எரிமலையில் வெந்தேனே மறு நொடியில் தன்னாலே பனி துளியில் நின்றேனே

ஆண்: என்னை நானும் தேடி தேடி காணாமல் போனேன் உன்னை காணும் நேரம் எல்லாம் நான் என்னை கண்டேன்
ஆண்: இமை ரெண்டும் கண்ணை குத்தும் விந்தைகள் பார்த்தேன் மழை தூறல் தீயாய் தீண்டும் மாயங்கள் கண்டேன்
ஆண்: பூவின் மீது இடியை போலே நெஞ்சில் உந்தன் எண்ணம் மோத நூறாய் சுக்கு நூறாய் நானே ஆகி போனேன்
ஆண்: இரவுகளில் ஏதேதோ கலவரத்தில் வேர்த்தேனோ இருதயத்தில் பூ பூக்கும் அதிசயத்தை பார்த்தேனோ
ஆண்: அழகான கொலைகாரி சுகமான சதிகாரி உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: மலர் ஒன்று மனதை கிள்ள நான் வாடி நின்றேன் மயில் தோகை புயலை வீச நான் ஆடி போனேன்
ஆண்: ஆஹா கடிகார முள்ளாய் உன்னை நான் சுற்றி வந்தேன் கணம் நேரம் மரணம் ஒன்றை கண் பார்க்க கண்டேன்
ஆண்: ஏக்கம் தந்து தூக்கம் தின்றாய் தாகம் தந்து தள்ளி நின்றாய் தேளாய் கொட்டும் தேளாய் ஆனாய் நீயும் ஆனாய்
ஆண்: தனிமையிலே நான் நின்று கதறும் படி செய்தாயே கனவுகளில் நீ வந்து கன்னி வெடி வைத்தாயே

Male: ..............
Male: Azhagaana kolaikaari Kolaikaari Sugamaana sadhigaari Sadhigaari Uyirae pogaamal Nee ennai kondraiyae
Male: Asaindhadum silaiya nee Manam pakkum alaiyaa nee Valaiyae veesaamal Enai alli sendrayae
Male: Oru nodiyil unnaalae Erimalaiyil vendhenae Marunodiyil thannalae Panithuliyil nindrenae
Male: Azhagaana kolaikaari Kolaikaari Sugamaana sadhigaari Sadhigaari Uyirae pogaamal Nee ennai kondraiyae
Male: Enai naanum thedi thedi Kaanamal ponnen Unai kaanum neram ellaam Naan ennai kanden
Male: Imai rendum kannai kuththum Vindhaigal parthen Mazhai thooral theeyaai theendum Maayangal kanden
Male: Poovin meedhu idiyai polae Nenjil undhan ennam modha Nooraai sukku nooraai Naanae aagi ponnen
Male: Iruvagalil yethyetho Kalavarathil verthaeno Iruthayathil poo pookum Adhisiyathai paartheno
Male: Azhagaana kolaikaari Sugamaana sadhigaari Uyirae pogaamal Nee ennai kondraiyae
Male: Aaa.aaaa...aa. Aaa..aaa.
Male: Malar ondru manathai killa Naan vaadi nindren Mayil thogai puyalai veesa Naan aadi ponnen
Male: Ahaa.gadigaara mullai unnai Naan suttri vandhen Ganam neram maranam ondrai Kan paarka kanden
Male: Yekkam thandhu Thookam thindraai Thaagam thandhu thalli nindraai Thaelaai kottum thaelaai Aanaai neeyum aanaai
Male: Thanimayilae naan nindru Kadharum badi seithayae Kanavugalil nee vandhu Kanni vedi veithaayae
Male: Azhagaana kolaikaari Kolaikaari Sugamaana sadhigaari Sadhigaari Uyirae pogaamal Nee ennai kondraiyae
Male: Asaindhadum silaiya nee.aa. Manam pakkum alaiyaa nee..aa. Valaiyae veesaamal Enai alli sendrayae
Male: Oru nodiyil unnaalae Erimalaiyil vendhenae Marunodiyil thannalae Panithuliyil nindrenae
marudhani song lyrics
anirudh ravichander jai sulthan
vijay and padalgal
master vijay ringtone lyrics
kadhal sadugudu song lyrics
jai sulthan
chinna chinna aasai karaoke download masstamilan
kanthasastikavasam lyrics
tamil album song lyrics in english
happy birthday lyrics in tamil
aalankuyil koovum lyrics
naan nanagavay vandiroukirain lyrics
kichili samba song lyrics
tholgal
venmathi venmathiye nillu lyrics
chinna chinna aasai karaoke mp3 download
hanuman chalisa tamil translation pdf
aagasatha
namashivaya vazhga lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download