Added Date: Feb 11, 2022
ஆண் வசனம்: எக்ஸ்குயூஸ் மீ குடிச்சிட்டு பேசுறேன்னு நினைக்காத கல்யாணம் மட்டும் பண்ணிக்காத எக்ஸ்குயூஸ் மீ குடிச்சிட்டு பேசுறேன்னு நினைக்காத கல்யாணம் மட்டும் பண்ணிக்காத எக்ஸ்குயூஸ் மீ
ஆண்: யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம்
பெண்: யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம்
ஆண்: நண்பர் உண்டு பகைவர் இல்லை நன்மை உண்டு தீமை இல்லை
பெண்: நண்பர் உண்டு பகைவர் இல்லை நன்மை உண்டு தீமை இல்லை
ஆண்: இதிஜூகா சம்கே மலேசியா அரௌண்ட்த் த வேர்ல்ட் பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
இருவர்: இதிஜூகா சம்கே மலேசியா அரௌண்ட்த் த வேர்ல்ட் பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: ஏரிக்கரையில் ஜோடிப்பறவை எல்லா அழகும் ஆனந்தம் ஆடும் கடலினில் ஓடும் படகுகள் அதிலே உலகம் ஆரம்பம்
பெண்: சீனத் தலைகள் மலையக மான்கள் இந்து கிளிகள் நடமாட்டம் சேர்ந்தே வாழும் வாழ்க்கை இதுதான் சிரிக்கும் ஆயிரம் மலராட்டம்
இருவர்: சாயா அண்ணா சிங்கப்பூரா சாயா க்ஹுசா மலேசியா சாயா ரீமோ இந்தியா சாயா சரிட்டா சைனா..
பெண்: யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஆண்: அன்பே எங்கள் உலக தத்துவம்
பெண்: ஆடல் கலைகள் பாடும் இசைகள் அதிலே என்ன பேதங்கள் காதல் கடலில் நீந்தும் சுவர்கள் அதிலே என்ன வாதங்கள்
ஆண்: எங்கும் சொர்க்கம் எங்கும் இன்பம் எல்லாம் அழகிய மாதங்கள் என்றும் ஆடிய சுகமாய் வாழ எல்லா மக்களும் வாருங்கள்

குழு: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்: சிட்டுப்போல செவ்வந்திப் பூவே திருமகள் உன்னுடன் உறவாடி
ஆண்: எட்டு திசையும் செல்வேன் இன்று பிள்ளை போலே விளையாடி

அனைவரும்: யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம் நண்பர் உண்டு பகைவர் இல்லை நன்மை உண்டு தீமை இல்லை இதிஜூகா சம்கே மலேசியா அரௌண்ட்த் த வேர்ல்ட் பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ இதிஜூகா சம்கே மலேசியா அரௌண்ட்த் த வேர்ல்ட் பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ

Male Dialogue: Excuse me kudichittu Paesuraenu nenaikaadha Kalyaanam mattum pannikkaadha Excuse me kudichittu Paesuraenu nenaikaadha Kalyaanam mattum pannikkaadha Excuse me
Male: Yaadhum oorae yaavarum kaelir Anbae engal ulaga thathuvam
Female: Yaadhum oorae yaavarum kaelir Anbae engal ulaga thathuvam
Male: Nanbar undu pagaivar illai Nanmai undu theemai illai
Female: Nanbar undu pagaivar illai Nanmai undu theemai illai
Male: Idhigugaa chamkae malaysia Around the world friendship welcomes you
Both: Idhigugaa chamkae malaysia Around the world friendship welcomes you Yaadhum oorae yaavarum kaelir Anbae engal ulaga thathuvam
Chorus: Oh oh oh oh oh oh
Male: Yaerikkarayil jodi paraivaigal Ellaa azhagum aanandham Aadum kadalinil odum padagugal Adhilae ulagam aarambam
Female: Seenath thalaigal malaiyaaga maangal Indhu kiligal nadamaattam Saerndhae vaazhum vazhkkai idhu dhaan Sirikkum aayiram malaraattam
Both: Saayaa anna singapore raa Saayaa ghusaa malaysia Saayaa rimo india Saayaa sarittaa chinaa
Female: Yaadhum oorae yaavarum kaelir
Male: Anbae engal ulaga thathuvam
Chorus: Ah ah ah ah ah ah ah ah ah ah
Female: Aadal kalaigal paadum isaigal Adhilae enna baedhangal Kaadhal kadalil neendhum suvargal Adhilae enna vaadhangal
Male: Engum sorgam engum inbam Ellaam azhaghiya maadhangal Endrum aadida sugamaai vaazha Ellaa makkalum vaarungal
Both: Saayaa anna singapore raa Saayaa ghusaa malaysia Saayaa rimo india Saayaa sarittaa chinaa
Female: Yaadhum oorae yaavarum kaelir Anbae engal ulaga thathuvam
Chorus: Ah ah ah ah ah ah ah ah ah ah
Female: Chittu polae sevvandhi poovae Thirumagal unnudam uravaadi
Male: Ettu dhisaiyum selven indru Pillai polae uravaadi
Both: Saayaa anna singapore raa Saayaa ghusaa malaysia Saayaa rimo india Saayaa sarittaa chinaa
All: Yaadhum oorae yaavarum kaelir Anbae engal ulaga thathuvam Nanbar undu pagaivar illai Nanmai undu theemai illai Idhigugaa chamkae malaysia Around the world friendship welcomes you Idhigugaa chamkae malaysia Around the world friendship welcomes you
kinemaster lyrics download tamil
vathi coming song lyrics
believer lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
tamil christian karaoke songs with lyrics free download
aagasam song soorarai pottru mp3 download
alli pookalaye song download
kayilae aagasam karaoke
tamil songs with english words
tamil song lyrics download
tamil christian songs lyrics pdf
hanuman chalisa tamil lyrics in english
tamil mp3 song with lyrics download
google google panni parthen ulagathula song lyrics in tamil
maara theme lyrics in tamil
national anthem lyrics tamil
alagiya sirukki movie
sarpatta parambarai lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
mgr padal varigal