Thattiketka Aalillai Song Lyrics

Ninaithale Inikkum 1979 Film cover
Movie: Ninaithale Inikkum 1979 Film (1979)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தட்டி கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்டை பிரசண்டன் ஹோ ஓ ஓ தட்டி கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்டை பிரசண்டன்

ஆண்: .............

ஆண்: உடம்பெல்லாம் படக் படக் உடம்பெல்லாம் படக் படக் ததீகனத்தோம் தீம்தனதோம் இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம் உ...இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்

ஆண்: தலை வலிச்சா வாலுக்கு மருந்தா தலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா தலை வலிச்சா வாலுக்கு மருந்தா தலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா தலை வலிச்சா வாலுக்கு மருந்தா தலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா

Male: Thatti kaetkka aalillaenaa Thambi sanda prasandan Hoo oo oo Thatti kaetkka aalillaenaa Thambi sanda prasandan

Male: ...........

Male: Odambellaam fatak fatak hey Odambellaam fatak fatak Thadhighinaththom dheemththa thom Idhu orchestra program Uh idhu orchestra program

Male: Thala valichchaa vaalukku marundhaa Thala senja thappukku kaaluku vilangaa Thala valichchaa vaalukku marundhaa Thala senja thappukku kaaluku vilangaa Thala valichchaa vaalukku marundhaa Thala senja thappukku kaaluku vilangaa

Most Searched Keywords
  • bigil song lyrics

  • old tamil christian songs lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • vijay songs lyrics

  • kai veesum

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil song search by lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • bigil unakaga

  • saraswathi padal tamil lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • munbe vaa karaoke for female singers

  • aarariraro song lyrics

  • thoorigai song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • sarpatta parambarai lyrics

  • paatu paadava karaoke

  • ellu vaya pookalaye lyrics download

  • vijay sethupathi song lyrics