Nizhal Kandavan Song Lyrics

Ninaithale Inikkum 1979 Film cover
Movie: Ninaithale Inikkum 1979 Film (1979)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நிழல் கண்டவன் நாளும் இங்கே நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான் மொழி கேட்டவன் மோகம் கொண்டு முகத்தைக் காணத் தேடுகின்றான்

ஆண்: நிழல் கண்டவன் நாளும் இங்கே நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்

ஆண்: என்றும் தொடர்ந்து போவதுதான் இனிய காதல் விதியாகும் என்றும் தொடர்ந்து போவதுதான் இனிய காதல் விதியாகும் வெல்க இளமை வெல்க வாழ்க காதல் வாழ்க

Male: Nizhal kandavan naalumingae Nizhalai thodarndhu odugindraan Mozhi kettavan mogam kondu Mugaththai kaana thaedugindraan

Male: Nizhal kandavan naalumingae Nizhalai thodarndhu odugindraan

Male: Endrum thodarndhu povadhu dhaan Iniya kaadhal vidhi aagum Endrum thodarndhu povadhu dhaan Iniya kaadhal vidhi aagum Velga ilamai velga Vaazhga kaadhal vaazhga

Male: Nizhal kandavan naalumingae Nizhalai thodarndhu odugindraan Mozhi kettavan mogam kondu Mugaththai kaana thaedugindraan

Male: Nizhal kandavan naalumingae Nizhalai thodarndhu odugindraan

Most Searched Keywords
  • porale ponnuthayi karaoke

  • kanthasastikavasam lyrics

  • sundari kannal karaoke

  • tamil movie songs lyrics

  • dingiri dingale karaoke

  • tamil songs without lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • nattupura padalgal lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • vijay songs lyrics

  • medley song lyrics in tamil

  • maara movie song lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • dosai amma dosai lyrics

  • ben 10 tamil song lyrics

  • romantic songs lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • google google song lyrics tamil