Nee Thottu Pesinal Song Lyrics

Ninaithadhai Mudippavan cover
Movie: Ninaithadhai Mudippavan (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: ‘Avinasi’ Mani
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன் உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன் கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன் கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன் என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன் கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்

பெண்: ராராரம் ராரம் ராரம் ராரம் ராரார ராராரா.

பெண்: இது இருட்டில் நடத்தும் பேரம் சுகம் எல்லாம் வந்தது சேரும் என் அழகை கடத்தல் வேண்டும் பின் அங்கே சொர்க்கம் தோன்றும்

பெண்: நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன் உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன் கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன் என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன் கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்

பெண்: நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு அதன் எல்லை எங்கெங்கோ இருக்கு நாம் அங்கே போவோம் நடத்து

Female: Nee thottu pesinaal thangamaaguvaen Undhan thunaiviyaakkinaal maalaiyaaguvaen Kotti koduthaal vaangi kolluvaen Kotti koduthaal vaangi kolluvaen Ennai kollaiyadithaal enna solluvaen Kollaiyadithaal enna solluvaen

Female: Raaraaram raaram raaram raaram Raaraara raaraaraa.

Female: Idhu iruttil nadathum baeram Sugam ellaam vandhu saerum En azhagai kadathal vaendum Pin angae sorgam thondrum

Female: Nee thottu pesinaal thangamaaguvaen Undhan thunaiviyaakkinaal maalaiyaaguvaen Kotti koduthaal vaangi kolluvaen Ennai kollaiyadithaal enna solluvaen Kollaiyadithaal enna solluvaen

Female: Naan kalla kadathal ennum sarakku Inbam solli koduthu konjam pazhakku Naan kalla kadathal ennum sarakku Inbam solli koduthu konjam pazhakku Adhan ellai engengo irukku Naam angae povom nadathu

Female: Nee thottu pesinaal thangamaaguvaen Undhan thunaiviyaakkinaal maalaiyaaguvaen Kotti koduthaal vaangi kolluvaen Kotti koduthaal vaangi kolluvaen Ennai kollaiyadithaal enna solluvaen Kollaiyadithaal enna solluvaen

Most Searched Keywords
  • varalakshmi songs lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • paatu paadava karaoke

  • yaanji song lyrics

  • romantic love song lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil song meaning

  • tamilpaa gana song

  • nice lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • tamil songs to english translation

  • new tamil christian songs lyrics

  • tamil karaoke for female singers

  • tamil tamil song lyrics

  • friendship song lyrics in tamil

  • lyrical video tamil songs

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil songs karaoke with lyrics for male