Added Date: Feb 11, 2022
பெண்: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆண்: ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெண்: பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
ஆண்: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆண்: கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே..பாய்வதும் ஏன் அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது காயங்களும் ஆறியதேன்
பெண்: ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் பிரிந்தது ஏனோ உன் உறவு நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும் மயங்குவதேனோ என் மனது
ஆண்: இருநெஞ்சின் துன்பம் இது காதல்தான் அது போல இன்பம் எது கண்மணி பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

ஆண்: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
பெண்: மாலை நன் நேரம் மாறிட வேண்டாம் மாங்குயிலே மாங்குயிலே காலங்கள் கூட மாறிட வேண்டாம் கண்மணியே கண்மணியே
ஆண்: சூரியன் மேற்கினில் சென்றிடட்டும் சந்திரன் அங்கே வந்திடட்டும் மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும் கடலினில் கூட அலை நிற்கட்டும்
பெண்: உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும் பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்

இருவர்: லாலா லா லா லா லாலா லா லா லா

Female: Engengu nee sendra podhum En nenjame unnai thedum
Male: Aanandha geedham aarambamaakum Kaalangal yaavum nammodu paadum
Female: Poongaatru thaalaattum anbae anbae
Male: Engengu nee sendra podhum En nenjame unnai thedum
Male: Kangalin paarvai ambugal polae Nenjinilae..paaivathum yen Ambugal meendum paainthidum podhu Kaayangalum aariyathaen
Female: Aaridum nenjam theridum neram Pirindhadhu yeno un uravu Nerungidum podhum neengidum podhum Mayanguvathaeno en manadhu
Male: Irunenjin thunbam idhu kaadhalthaan Adhu pola inbam edhu kanmani Poongaatru thaalaattum anbae anbae
Female: Engengu nee sendra podhum En nenjame unnai thedum
Male: Aanandha geedham aarambamaakum Kaalangal yaavum nammodu paadum
Female: Poongaatru thaalaattum anbae anbae
Male: Engengu nee sendra podhum En nenjame unnai thedum
Female: Maalai nanneram maarida vendaam Maankuyilae maanguyilae Kaalangal kooda maarida vendaam Kanmaniyae kanmaniyae
Male: Sooriyan merkinil sendridattum Chandhiran angae vanthidattum Megangal vaanathil nilai perattum Kadalinil kooda alai nirkattum
Female: Unnodu serum oru neramae Endrendrum ingae nilaiyaagattum Poongaatru thaalaattum anbae anbae
Female: Engengu nee sendra podhum En nenjame unnai thedum
Male: Aanandha geedham aarambamaakum Kaalangal yaavum nammodu paadum
Female: Poongaatru thaalaattum anbae anbae
Male: Engengu nee sendra podhum En nenjame unnai thedum
Both: Laalaala laa laala laalaa Laalaala laa laala laalaa
malare mounama karaoke with lyrics
tamil song lyrics in english translation
narumugaye song lyrics
share chat lyrics video tamil
tamil2lyrics
tamil songs without lyrics only music free download
chellamma song lyrics
ellu vaya pookalaye lyrics download
tamil karaoke old songs with lyrics 1970
only tamil music no lyrics
neeye oli lyrics sarpatta
spb songs karaoke with lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
google goole song lyrics in tamil
ilayaraja song lyrics
inna mylu song lyrics
kutty pattas tamil movie download
neeye oli sarpatta lyrics
karnan movie lyrics
tamil lyrics