Added Date: Feb 11, 2022
பெண்: பூவே பனிப் பூவே நானும் மலர்தானே பூந்தளிர் தாளங்கள் போடும் புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும் பூந்தளிர் தாளங்கள் போடும் புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பெண்: பூவே பனிப் பூவே நானும் மலர்தானே
பெண்: என் மேனியே இளம் பனியில் வேகுது உன்னோடு பேசவே மொழியும் நாணுது

பெண்: பூக்கோலம் கண்ணில் கண்டு ஏங்குதே மனம் பார்க்காத நாளில் நெஞ்சம் தூங்குமா இனி
பெண்: கண்ணோடு சல்லாபம் எந்நாளும் உல்லாசம் பூந்தளிர் தாளங்கள் போடும் புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பெண்: பூவே பனிப் பூவே நானும் மலர்தானே
பெண்: காதோரம் ஆயிரம் கதை நான் கூறுவேன் ஏழேழு ஜென்மமும் உனைத்தான் பாடுவேன்

பெண்: உன் மாலை மார்பில் சூடும் நாளைத் தேடியே பொன் மேக வானில் பாடும் வானம்பாடி நான்
பெண்: நெஞ்செல்லாம்...ஆ...சங்கீதம் நாளெல்லாம்..ஆ...சந்தோஷம் பூந்தளிர் தாளங்கள் போடும் புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்

Female: Poovae pani poovae Naanum malar thaanae Poonthalir thaalangal podum Pudhu poonguyil raagangal paadum Poonthalir thaalangal podum Pudhu poonguyil raagangal paadum Poovae pani poovae Naanum malar thaanae
Female: {En maeniyae Ilam paniyil vegudhu Unnodu pesavae Mozhiyum naanudhu} (2)
Female: Poo kolam kannil kandu Yengudhae manam Paarkkaadha naalil nenjam Thoongumaa ini Kannodu sallaabam Ennaalum ullaasam
Female: Poonthalir thaalangal podum Pudhu poonguyil raagangal paadum Poovae pani poovae Naanum malar thaanae
Female: {Kaadhoram aayiram Kadhai naan kooruven Ezhezhu jenmamum Unai thaan paaduven} (2)
Female: Un maalai maarbil soodum Naalai thediyae Pon mega vaanil paadum Vaanampaadi naan Nenjellaam sangeetham Naalellaam sandhosham
Female: Poonthalir thaalangal podum Pudhu poonguyil raagangal paadum Poovae pani poovae Naanum malar thaanae
tamil christian songs lyrics in english pdf
ovvoru pookalume karaoke download
sarpatta parambarai song lyrics in tamil
en iniya thanimaye
tamil christian devotional songs lyrics
tamil old songs lyrics in english
vennilavai poovai vaipene song lyrics
soorarai pottru movie lyrics
tamil song search by lyrics
kattu payale full movie
kaatrin mozhi song lyrics
rasathi unna song lyrics
tamil song lyrics 2020
bhagyada lakshmi baramma tamil
chellama song lyrics
kutty pasanga song
ithuvum kadanthu pogum song lyrics in tamil
viswasam tamil paadal
you are my darling tamil song
yellow vaya pookalaye