Added Date: Feb 11, 2022
பெண்: தை மாத பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே தள்ளாடி வாடி தங்கம் போலே

பெண்: மையாடும் பூவிழியில் மானாடும் நாடகத்தை மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி நீ என்னைத் தேடுவதும் காணாமல் வாடுவதும் கடவுள் தந்த காதலடி வாடி ஆரிராரீராரோ ஓஓ ஓஓ.. சம் சம் சம் சம் சம் சம் சம் சம்

பெண்: பூந்தென்றல் ஊரெங்கும் உன் முகத்தை தேடி புது வீடு கண்டதடி வாடி தேனூறும் தாமரையை பார்த்தாக வேண்டுமென்று நூறு கண்கள் வாடுதடி வாடி ஆரிராரீராரோ ஓஓ ஓஓ... சம் சம் சம் சம் சம் சம் சம் சம்

பெண்: தாயாக நான் மாறி தங்க மகள் வாழ தந்துவிட்டேன் என்னையடி வாடி யாரோடு யார் என்று காலமகள் எழுதியதை யார் மாற்ற முடியுமடி வாடி ஆரிராரீராரோ ஓஓ ஓஓ.. சம் சம் சம் சம் சம் சம் சம் சம்

Female: Thai maadha pongalukku Thaai thantha sengarumbae Thallaadi vaadi thangam polae

Female: Maiyaadum poo vizhiyil Maanaadum naadagathai Mayangi mayangi rasikka vendum vaadi Nee ennai thaeduvadhum Kaanamal vaaduvadhum Kadavul thantha kaadhaladi vaadi Aareeraareeroo ooo ooo Cham cham cham cham cham cham cham cham
Female: Thai maadha pongalukku Thaai thantha sengarumbae Thallaadi vaadi thangam polae
Female: Poonthendral oorengum Un mugathai thaedi Pudhu veedu kandathadi vaadi Thaenoorum thaamaraiyai Paarthaaga vendum endru Nooru kangal vaadudhadi vaadi Aareeraareeroo ooo ooo Cham cham cham cham cham cham cham cham
Female: Thai maadha pongalukku Thaai thantha sengarumbae Thallaadi vaadi thangam polae
Female: Thaaiyaaga naan maari Thanga magal vaazha Thandhuvitten ennaiyadi vaadi Yaarodu yaar endru Kaalamagal ezhudhiyadhai Yaar maatra mudiyumadi vaadi Aareeraareeroo ooo ooo Cham cham cham cham cham cham cham cham
marriage song lyrics in tamil
uyire uyire song lyrics
thalapathy song lyrics in tamil
happy birthday lyrics in tamil
tamil mp3 song with lyrics download
naan movie songs lyrics in tamil
en iniya thanimaye
tamil love feeling songs lyrics for him
tamil karaoke for female singers
sister brother song lyrics in tamil
aagasam song soorarai pottru
eeswaran song
jayam movie songs lyrics in tamil
kannalaga song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
porale ponnuthayi karaoke
john jebaraj songs lyrics
maara song tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
cuckoo cuckoo lyrics in tamil