Added Date: Feb 11, 2022
ஆண்: நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு.சொல்லு
ஆண்: மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு மனதை தமிழில் சொல்லு.சொல்லு
ஆண்: கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம் கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
பெண்: கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம் மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை
பெண்: மௌனத்தைப் போல் பெண்ணின் மனம் உரைக்க மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா
ஆண்: ரதியே ரதியே ரதியே ரதியே காதல் எண்ணம் கனிவாய் மொழியில் சொன்னால் சொன்னால்
ஆண்: வளரும் பிறையே பிறையே பிறையே வானம் எட்டி தொடவும் முடியும் என்னால் என்னால்
ஆண்: வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால் காற்றை கடன் வாங்கி பறந்து போவேன் கால வெளியோடு கரைந்து போவேன் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
பெண்: வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனம் என்றும் கலைந்ததுண்டா
பெண்: சொல்கிற மொழிகள் தீர்ந்து விடும் சொல்லாத காதல் தீர்வதுண்டா மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா
ஆண்: நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே கெஞ்ச கெஞ்ச இன்னும் மௌனம் என்ன என்ன
ஆண்: கனவே கனவே கனவே கனவே கண்ணீர் வற்றி கண்ணில் ஜீவன் மின்ன மின்ன
ஆண்: வார்த்தை உன் வார்த்தை நின்று போனால் வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும் உடலை என் ஜீவன் உதறிப் போகும் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
பெண்: உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால் உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை இரு கண்கள் பேசும் பாஷைகளை இரு நூறு மொழிகள் சொல்வதில்லை
பெண்: தான் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா

Male: Nilavae nilavae nilavae nilavae Nillu nillu thiruvaai mozhigal Sollu.sollu
Male: Malarae malarae malarae malarae Sollu sollu manadhai thamizhil Sollu..sollu
Male: Kangal solgindra baashai ellaam Kandu theligindra gnyanam illai Thangach chevvaayin thaazh thirandhu Sollu sollu sollu..sollu
Female: Kodi konda arumbu malarvadharkku Kodiyodu manukkal koduppadhillai Pazhangal pazhuthadhum paravaikkellaam Marangal thandhi ondrum adippadhillai
Female: Mounathai pol pennin manam uraikka Manidharin baashaikku valimai illai Mozhiyae po po po. Azhage vaa vaa vaa Mozhiyae po po po. Azhage vaa vaa vaa
Male: Radhiyae radhiyae radhiyae radhiyae Kaadhal ennum kanivaai mozhiyil Sonnaal.sonnaal
Male: Valarum piraiyae piraiyae piraiyae Vaanam etti thodavum mudiyum Ennaal..ennaal
Male: Vaayil varaindha oru vaarthai sonnaal Kaatrai kadan vaangi parandhu poven Kaala veliyodu karaindhu poven Sollu sollu sollu.sollu
Female: Vandugal oliseidhu kettadhundu Malargal sathamittu paarthadhundaa Nadhigal sorpozhivu seivadhundu Karaigalin mounam endrum kalaippadhundaa
Female: Solgira mozhigal theerndhu vidum Sollaadha kaadhal theervadhundaa Mozhiyae po po po. Azhage vaa vaa vaa Mozhiyae po po po. Azhage vaa vaa vaa
Male: Nenjae nenjae nenjae nenjae Kenja kenja innum mounam Enna..enna
Male: Kanavae kanavae kanavae kanavae Kanneer vatri kannil jeevan Minna..minna
Male: Vaarthai un vaarthai nindru ponaal Vaazhkkai en vaazhkkai nindru pogum Udalai en jeevan udhari pogum Sollu sollu sollu.sollu
Female: Ullangal pesum mozhi arindhaal Un jeevan tholaikka thevai illai Iru kangal pesum baashaigalai Irunooru mozhigal solvadhillai
Female: Thaan konda kaadhal mozhivadharku Thamizh naattup pengal thunivadhillai Mozhiyae po po po. Azhage vaa vaa vaa Mozhiyae po po po. Azhage vaa vaa vaa
tamil karaoke songs with lyrics free download
old tamil songs lyrics in english
inna mylu song lyrics
album song lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
vinayagar songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics
putham pudhu kaalai song lyrics
meherezyla meaning
malto kithapuleh
old tamil karaoke songs with lyrics free download
kanne kalaimane song karaoke with lyrics
sarpatta parambarai song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
eeswaran song
ovvoru pookalume song lyrics in tamil karaoke
romantic songs lyrics in tamil
vathikuchi pathikadhuda
tamil karaoke songs with tamil lyrics
nenjodu kalanthidu song lyrics