Added Date: Feb 11, 2022
குழு: தையாரே தையா தையா தையாரே தையா தையா தையாரே தையா தையா தையாரே தையா தையா
குழு: தையாரே தையா தையா தையாரே தையா தையா தையாரே தையா தையா தையாரே தையா தையா தையார தை யார தைய தோம் தையார தை யார தைய தோம்
ஆண்: கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா

ஆண்: அவ உச்சி பாற ஓரமா
குழு: ஓரமா ஓரமா
ஆண்: நான் தண்ணிக்குள்ளே தூரமா
குழு: தூரமா தூரமா
பெண்: நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி உள்ளங்கையில் கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ரொம்ப நேரமா நீயும் வந்து சேரும் யோகம் வருமா

ஆண்: என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு நாக்கு மட்டும் ஒட்டி விட்டதே
பெண்: ஓடம்பத்தான் கட்டி வச்சேன் உயிர் கயிரில் இப்ப ரொம்ப இத்து விட்டதே
ஆண்: என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும் நெஞ்சு வேகாது கண்ணம்மா
பெண்: உன்ன காணாம உயிர் சேராம என் கண்ணீரு தீருமா
ஆண்: கண்ணீரு கடலுக்குள் விழுந்தால் கடலுக்கு சொந்தமடி
பெண்: கண்ணீரு முத்தா விளைஞ்சா எடுத்துக்க நல்லபடி

பெண்: தூதுவிட்ட அலை அட எந்த அலையோ என்ன வந்து சேரலையே
ஆண்: தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும் சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே
பெண்: வலி வந்தாலும் மொழி சொல்லாம நான் நின்னேனே ஊமையா
ஆண்: நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான் இந்த கண்ணீரு தேவையா
பெண்: கடல் தண்ணீர் அடிக்கிற அலையில கரையே மூழ்கிடுமோ
ஆண்: உன் கண்ணீர் அடிக்கிற அலையில கடலே மூழ்கிடுமோ

ஆண்: ....................

Chorus: Thaiyaarae.thaiya.thaiyaa. Thaiyaarae.thaiya.thaiyaa. Thaiyaarae.thaiya.thaiyaa. Thaiyaarae.thaiya.thaiyaa.
Chorus: Thaiyaarae.thaiya.thaiyaa. Thaiyaarae.thaiya.thaiyaa. Thaiyaarae.thaiya.thaiyaa. Thaiyaarae.thaiya.thaiyaa. Thaiyara thaiyara thaiya thom Thaiyara thaiyara thaiya thom
Male: Kadalamma kadalamma Muththu kadalamma En kattumaram innaikku Karai yettumaa

Male: Ava uchchi paara oramaa.
Chorus: Oramaa oramaa
Male: Naan thannikkullae dhooramaa.
Chorus: Dhooramaa dhooramaa
Female: Naan rendu kannil uppu kaachchi Ullangkaiyil kanji kaachchi Vachirukken romba neramaa Neeyum vandhu serum yogam varumaa
Male: Kadalamma kadalamma Muththu kadalamma En kattumaram innaikku Karai yettumaa ..
Male: Enna chuththi enna chuththi Thanni irukku Naakku mattum otti vittadhae
Female: Odambaththaan katti vechen Uyir kayiril Ippa romba iththu vittadhae
Male: Enna konnaalum meenu thinnaalum
Nenju vegaadhu kannammaa
Female: Unna kaanaama uyir seraama
En kanneeru theerumaa
Male: Kanneeru kadalukkul vizhundhaal
Kadalukku sondhamadi
Female: Kanneeru mutha vilanjaa
Eduthukka nallabadi
Male: Kadalamma kadalamma Muththu kadalamma En kattumaram innaikku Karai yettumaa ..
Female: Thoodhuvitta alai Ada endha alaiyo Enna vandhu seralaiyae
Male: Thoodhuvandha alai ellaam Unnai kandadhum Sogappattu odanjiruchae
Female: Vali vandhaalum mozhi sollaama
Naan ninnenae oomaiyaa
Male: Nee ponnalla oru deivamdhaan
Indha kanneeru thevaiyaa
Female: Kadal thanneer adikira alaiyila
Karaiyae moozhgidumo
Male: Un kanneer adikkira alaiyila
Kadalae moozhigidumo
Male: Kadalamma kadalamma Muththu kadalamma En kattumaram innaikku Karai yettumaa
Male: Ava uchchi paara oramaa.
Chorus: Oramaa oramaa
Male: Naan thannikkullae dhooramaa.
Chorus: Dhooramaa dhooramaa
Female: Naan rendu kannil uppu kaachchi Ullangkaiyil kanji kaachchi Vachirukken romba neramaa Neeyum vandhu serum yogam varumaa
Male: Eh.eh.eh eh eh eh eh eh..
80s tamil songs lyrics
sarpatta movie song lyrics in tamil
tamil melody songs lyrics
snegithiye songs lyrics
anbe anbe song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
kuruthi aattam song lyrics
nattupura padalgal lyrics in tamil
chinna chinna aasai karaoke download
veeram song lyrics
enjoy enjaami song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
aagasam song soorarai pottru
master lyrics tamil
maara theme lyrics in tamil
lyrics with song in tamil
tamil songs lyrics download for mobile
megam karukuthu lyrics
whatsapp status tamil lyrics
unsure soorarai pottru lyrics