Akkuthe Akkuthe Song Lyrics

Nilaave Vaa cover
Movie: Nilaave Vaa (1998)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Vidyasagar, S. N. Surrendar and Gopal Rao

Added Date: Feb 11, 2022

ஆண்: அக்குதே அக்குதே அக்குதே அக்குதே அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே அசத்த போறோம் அக்குதே அக்குதே அசத்வோமா

ஆண்: இக்குதே இக்குதே இக்குதே இக்குதே இதுக்கு மீனிங் இக்குதே இக்குதே இஞ்சின் வெயிட்டும் இக்குதே இக்குதே அசத்வோமா

ஆண்: அம்மை அப்பன் கண்களுக்கு அடுத்த வீட்டு அங்கிளுக்கு அம்சமான பிகருக்கு அவலோட பாதருக்கு

ஆண்: ஹேய் அம்மை அப்பன் கண்களுக்கு அடுத்த வீட்டு அங்கிளுக்கு அம்சமான பிகருக்கு அவலோட பாதருக்கு

குழு: வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ் வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்

ஆண்: சர்ச்ச தேடி போனதில்ல பள்ளிவாசல் பாத்ததில்ல கோயில் குளத்தில் விழுந்ததில்ல
குழு: நாங்க பேட் பாய்ஸ்தான்

ஆண்: லேடீஸ் காலேஜ் வாசலிலே பாடிகார்டா அணி வகுப்போம் போலீஸ்காரன் கண்களுக்கு
குழு: நாங்க பேட் பாய்ஸ்தான்

ஆண்: லேடீஸ் கேரேஜில் டராவல் பண்ண வேனும் அதுக்காக டி டி ஆர் ட்ரைனிங் எடுக்க வேனும்

ஆண்: செல்லு போனு உலகத்திலே பேஜெர் கொடுக்கும் காலத்திலே லெட்டெர் போட்டு காதலிச்சா
குழு: நாங்க பேட் பாய்ஸ்தான்

ஆண்: இங்கிலேண்டில் பொண் இருந்தா இன்டெர்னெட்டில் நியுஸ் அனுப்பி ஈச்சங்க்காட்டுக்கு வரவழைப்போம்
குழு: நாங்க பேட் பாய்ஸ்தான்

ஆண்: ராவோடு ராவாக ராக்கெட் ஏரும் மனசு செவ்வாய்யில் கேர்ல்ஸ் உண்டா தேடி பார்க்கும் வயசு

Male: Akkudhae akkudhae Akkudhae akkudhae Adhukku meaning Akkudhae akkudhae Asaththa porom Akkudhae akkudhae asathvomaa..

Male: Ikkudhae ikkudhae Ikkudhae ikkudhae Idhukku meaning Ikkudhae ikkudhae Engine weightum Ikkudhae ikkudhae asathvomaa..

Male: Ammai appan kangalukku Aduththa veettu uncle-kku Amsamaana figure-kku Avaloda father-kku

Male: Hei ammai appan kangalukku Aduththa veettu uncle-kku Amsamaana figure-kku Avaloda father-kku

Chorus: We are bad bad bad bad bad boys We are bad bad bad bad bad boys

Male: Akkudhae akkudhae Akkudhae akkudhae Adhukku meaning Akkudhae akkudhae Asaththa porom Akkudhae akkudhae asathvomaa..

Male: Church-a thedi ponadhilla Palli vaasal paaththadhilla Koyil kulaththil vizhundhadhilla
Chorus: Naanga bad boys dhaan

Male: Ladies college vaasalilae Body guard-a ani vaguppom Policekaaran kanngalukku
Chorus: Naanga bad boys dhaan

Male: Ladies carriage-il Travel panna venum Adhukkaaga TT-ah Training edukka venum

Chorus: We are bad bad bad bad bad boys We are bad bad bad bad bad boys

Male: Akkudhae akkudhae Akkudhae akkudhae Adhukku meaning Akkudhae akkudhae Asaththa porom Akkudhae akkudhae asathvomaa..

Male: Cell phone-u ulagaththilae Pager kodukkum kaalaththilae Letter pottu kaadhalichcha
Chorus: Naanga bad boys dhaan

Male: England-il ponn irundhaa Internet-il news anuppi Eechangkaattukku varavazhaippom
Chorus: Naanga bad boys dhaan

Male: Raavodu raavaaga Rocket yerum manasu Sevvaai-il girls undaa Thedi paarkkum vayasu

Chorus: We are bad bad bad bad bad boys We are bad bad bad bad bad boys

Male: Akkudhae akkudhae Akkudhae akkudhae Adhukku meaning Akkudhae akkudhae Asaththa porom Akkudhae akkudhae asathvomaa..

Male: Ikkudhae ikkudhae Ikkudhae ikkudhae Idhukku meaning Ikkudhae ikkudhae Indian life-um Ikkudhae ikkudhae asathvomaa..

Male: Ammai appan kangalukku Aduththa veettu uncle-kku Amsamaana figure-kku Avaloda father-kku

Chorus: We are bad bad bad bad bad boys We are bad bad bad bad bad boys

Other Songs From Nilaave Vaa (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • kanave kanave lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • tamil christian devotional songs lyrics

  • 3 movie tamil songs lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • venmathi venmathiye nillu lyrics

  • medley song lyrics in tamil

  • chellama song lyrics

  • en kadhal solla lyrics

  • vaathi coming song lyrics

  • bigil song lyrics

  • kannalane song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • maraigirai

  • megam karukuthu lyrics

  • master movie lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • alagiya sirukki full movie