Pavadai Thavaniyil Song Lyrics

Nichaya Thaamboolam cover
Movie: Nichaya Thaamboolam (1962)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

ஆண்: பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

ஆண்: பாலாடை போன்ற முகம் மாறியதேனோ பனி போல நாணமதை மூடியதேனோ

ஆண்: பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

ஆண்: { வாவென்று கூறாமல் வருவதில்லையா காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா } (2)

ஆண்: சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா

ஆண்: { தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா } (2)

ஆண்: முத்தமிழே முக்கனியே மோக வண்ணமே முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே

ஆண்: இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்

ஆண்: மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

Male: Paavadai Thavaniyil paartha Uruvama idhu poovadai Veesi vara pootha paruvama

Male: Paavadai Thavaniyil paartha Uruvama

Male: Palaadai Pondra mugam Mariyadheno pani Polae naanamadhai Moodiyatheno

Male: Paavadai Thavaniyil paartha Uruvama

Male: { Vaavendru Kooramal varuvathillaiya Kaadhal thavendru kelamal Tharuvadhillaiya } (2)

Male: Sollendru Sollaamal solvathillaiya Inbam suvaiyaga suvaiyaga Valarvathillaiya

Male: Paavadai Thavaniyil paartha Uruvama idhu poovadai Veesi vara pootha paruvama

Male: { Thathi Thathi nadapatharkae Sollavenduma nee muthu Muthai siripatharkae Paadam venduma } (2)

Male: Muthamizhae Mukkaniyae moga vannamae Muppozhuthum eppozhuthum Namadhu sondhamae

Male: Paavadai Thavaniyil paartha Uruvama idhu poovadai Veesi vara pootha paruvama

Male: Ingae en Kaalamellam kadandhu Vittalum oar iravinilae Mudhumaiyai naan Adainthuvittalum

Male: Mangai Unai thottavudan Maraindhu vittalum Naan marubadiyum Pirandhu vandhu maalai sooduven

Male: Paavadai Thavaniyil paartha Uruvama idhu poovadai Veesi vara pootha paruvama

Male: Paavadai Thavaniyil paartha Uruvama

Other Songs From Nichaya Thaamboolam (1962)

Most Searched Keywords
  • romantic love song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • love songs lyrics in tamil 90s

  • christian songs tamil lyrics free download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • ka pae ranasingam lyrics

  • raja raja cholan song karaoke

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil songs to english translation

  • malargale malargale song

  • john jebaraj songs lyrics

  • munbe vaa karaoke for female singers

  • tamil paadal music

  • soorarai pottru dialogue lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil kannadasan padal

  • maraigirai full movie tamil

  • tamil love song lyrics in english