Added Date: Feb 11, 2022
ஆண்: லல்லல்ல லலலா
பெண்: லல்லல்லா லா லா
ஆண்: லால்லா லால்லா
பெண்: ஆ. ஆ. ஆ....
ஆண்: நெருங்கி.
பெண்: ஹா. நெருங்கி...
ஆண்: ஹோய். நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்...ம்..ம்.
பெண்: நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்
ஆண்: நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும். ம்...ம்...
ஆண்: நெருங்கி நெருங்கி பழகும் போது
பெண்: நெஞ்சம் ஒன்றாகும்..
ஆண்: பொன்னை காட்ட வேண்டும் என்றால் உன்னை காட்டலாம்
பெண்: உன்னை காட்ட வேண்டும் என்றால் ஒளியை காட்டலாம்

ஆண்: கண்ணில் இருந்து இதயம் வரையில் காதல் போராட்டம் கண்ணில் இருந்து இதயம் வரையில் காதல் போராட்டம்
பெண்: கரையில் இருந்து கட்டில் வரையில் பருவத் தேரோட்டம்
ஆண்: நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும். ம். ம்.

பெண்: நெஞ்சம் ஒன்றாகும். ம்...ம்...
ஆண்: நிலவு நம்மை எட்டிப் பார்க்கும் நேரமல்லவா
பெண்: நீயும் நானும் கொண்ட காதல் அமுதமல்லவா

ஆண்: தலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும் தலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும்
பெண்: தழுவும் போது வீசும் தென்றல் விலகி ஓடட்டும்
ஆண்: நெருங்கி.
பெண்: ஹா. நெருங்கி...
ஆண்: ஹா. நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்...
பெண்: நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்...ம்..ம்.ம்..
இருவர்: .............

Male: Lallalla lalalaa
Female: Lallallaa laa laa
Male: Laallaa laallaa
Female: Aa. aa. aa.
Male: Nerungi.
Female: Ha.nerungi
Male: Hoi. nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum. mm. mm.
Female: Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum
Male: Nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum. mm. mm.
Female: Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum laalaa laalaallaa
Male: Nerungi nerungi pazhagum podhu
Female: Nenjam ondraagum.
Male: Ponnai kaatta vaendum endraal Unnai kaattalaam
Female: Unnai kaatta vaedum endraal Oliyai kaattalaam

Male: Kannil irundhu idhayam varaiyil Kaadhal poraattam Kannil irundhu idhayam varaiyil Kaadhal poraattam
Female: Karaiyil irundhu kattil varaiyil Paruva thaerottam
Male: Nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum. mm. mm.
Female: Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum..mm..mmm
Male: Nerungi nerungi pazhagum podhu
Female: Nenjam ondraagum. mm ..mm
Male: Nilavu nammai etti paarkkum Naeramallavaa
Female: Neeyum naanum konda kaadhal Amudhamallavaa

Male: Thalaiyai neettum indha nilavu Thalamai thaangattum Thalaiyai neettum indha nilavu Thalamai thaangattum
Female: Thazhuvum podhu veesum thendral Vilagi odattum
Male: Nerungi.
Female: Ha.nerungi
Male: Haa. nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum
Female: Nizhalum nizhalum saerum podhu Irandum ondraaghum..mm..mm..mm..
Both: Lala laa lalallaa lalalaa laa laa Laala laa laa haa haa haa Ho oo oo oo mm mm mm mm
soorarai pottru tamil lyrics
kaatrin mozhi song lyrics
thangachi song lyrics
lyrics status tamil
putham pudhu kaalai song lyrics in tamil
master songs tamil lyrics
tamil worship songs lyrics in english
marriage song lyrics in tamil
enjoy enjami song lyrics
ilayaraja song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
mulumathy lyrics
velayudham song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
maara song tamil lyrics
asuran song lyrics in tamil
neerparavai padal
yaar azhaippadhu song download masstamilan
kutty pattas movie
mg ramachandran tamil padal