Vaanil Irul Song Lyrics

Nerkonda Paarvai cover
Movie: Nerkonda Paarvai (2019)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Umadevi
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே நானும் நீயும் சேரும்போது விடையாகிடுமே வாழ்வே

பெண்: வீழாததா வீழாததா உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ ஆறாததா ஆறாததா உனையே துணையாய் நீ மாற்றிடு..

பெண்: விதிகள் தாண்டி கடலில் ஆடும் இருள்கள் கீறி ஒளிகள் பாயும் நான் அந்தக் கதிராகிறேன்

பெண்: அகன்று ஓடும் நதிகள் ஆகி அருவி பாடும் கதைகளாகி நான் இந்த நிலமாகிறேன்

பெண்: பிழைகளின் கோலங்கள் என் தோளில்தானே சரிகளின் வரி இங்கு யார்தான் திறக்காதக் காடெல்லாம் பூ பூக்காது பெண்னே

பெண்: வீழாததா வீழாததா உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ ஆறாததா ஆறாததா உனையே துணையாய் நீ மாற்றிடு...

பெண்: வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே

Music by: Yuvan Shankar Raja

Female: Vaanil irul soozhumbothu Minnum minnal thunaiyae Naanum neeyum serumbothu Vidaiyaagidumae vaazhvae

Female: Veezhadhadha veezhadhadha Unaiyaalum siraigal veezhadhadhaagumo Aaraadhatha aaraadhadha Unaiyae thunaiyaai nee maatridu.

Female: Vidhigal thaandi Kadalil aadum Irulgal keeri oligal paayum Naan andha kathiraagiren

Female: Agandru odum Nadhigal aagi Aruvi paadum kadhaigalaagi Naan indha nilamaagiren

Female: Pizhaigalin kolangal En tholil thaanae Sarigalin vari ingu yaardhaan Thirakakkaadha kaadellaam Poo pookaathu pennae

Female: Vaanil irul soozhumbothu Minnum minnal thunaiyae Naanum neeyum serumbothu Vidaiyaagidumae vaazhvae

Female: Veezhadhadha veezhadhadha Unaiyaalum siraigal veezhadhadhaagumo Aaraadhatha aaraadhadha Unaiyae thunaiyaai nee maatridu.

Other Songs From Nerkonda Paarvai (2019)

Most Searched Keywords
  • tamil christian devotional songs lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • raja raja cholan song lyrics tamil

  • master vaathi raid

  • nanbiye nanbiye song

  • ka pae ranasingam lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • pagal iravai karaoke

  • tamil song lyrics

  • thaabangale karaoke

  • thullatha manamum thullum tamil padal

  • yaar azhaippadhu song download masstamilan

  • enna maranthen

  • lollipop lollipop tamil song lyrics

  • yellow vaya pookalaye

  • naan movie songs lyrics in tamil

  • lyrics song status tamil

  • devathayai kanden song lyrics

  • jai sulthan

  • kutty pattas movie