Added Date: Feb 11, 2022
குழு: பீ..பிபிப்பீ...பீ..பிபிப்பீ.. பீ..பிபிப்பீ...பிப்பி பிப்பி பீ பீ பிப்பி பிப்பி பீ பீ..........
ஆண்: வாடி வள்ளிக் கிழங்கே இங்கே வழியே வந்து விழுந்தே வாடி வள்ளிக் கிழங்கே இங்கே வழியே வந்து விழுந்தே
ஆண்: ஜாண் பிள்ளை ஆனாலும் ஆம்பிள்ள நான் ஏய் ஏய் பெண் புள்ள ஆனாலும் வாய் நீளம்தான் ஏய்
ஆண்: வாடி வள்ளிக் கிழங்கே இங்கே வழியே வந்து விழுந்தே
பெண்: பொம்பள சங்கதிய உள்ளபடி கண்டவன் இல்லையப்பா புத்திய விட்டுபுட்டு கண்டபடி சுத்துற உள்ளனப்பா
ஆண்: ஆம்பள வச்சதுதான் அத்தன சட்டங்களும் பொம்பள வம்புலதான் அத்தன குத்தங்களும்
ஆண்: போதை அப்போ உண்டாச்சு மாமி இப்ப வந்தாச்சு
ஆண்: அட கத்திய வுட்டுட்டு புத்திய தீட்டுற உத்தமபுத்திரன் வந்திருக்கேன்
பெண்: வேணா பொண்ணு பொல்லாப்பு போட்டி இப்ப என்னாப்பு. வேணா பொண்ணு பொல்லாப்பு போட்டி இப்ப என்னாப்பு...
ஆண்: எட்டுக்கல் பேசரியே அடியே இப்படி பேசறியே வெட்கத்த விட்டுபுட்டு ஆம்பளைய இஷ்டமா வீசுறியே
பெண்: பொம்பளை இல்லையின்னா ... ஆம்பளை இல்லையப்பா பொம்பள பெத்தவதான் உன்னோட அம்மா அப்பா
ஆண்: ஆணு துணை இல்லாட்டா ஏய் பொண்ணு கதை என்னாகும்
பெண்: ஒரு பொம்பள நெனச்சா சந்திரன் வரைக்கும் கையில பிடிப்பா உன்னையும் பிடிப்பா

பெண்: ஜாண் பிள்ளை ஆனாலும் வாய் நீளந்தான் பெண் புள்ள ஆனாலும் ஆம்பிள்ள நான்...
ஆண்: வாடி வள்ளிக் கிழங்கே இங்கே வழியே வந்து விழுந்தே ஏய்..
பெண்: வேணா பொண்ணு பொல்லாப்பு போட்டி இப்ப என்னாப்பு..

Chorus: Pee...pipippee..pee..pipippee Pee...pipipipee...pippi pippi peepee Pippi pippi peepee.....
Male: Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae
Male: Jaan pillai aanaalum Aampilla naan yaei yaei Penn pulla aanaalum Vaai neelamthaan yaei
Male: Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae
Female: Pombala sangathiya Ullapadi kandavudan illaiyappaa Puththiya vittuputtu Kandapadi suththura ullanappaa
Male: Aambala vachchathuthaan Aththana sattangalum Pombala vambulathaan Aththana kuththangalum
Male: Bothai appo undaachchu Maami ippa vanthaachchu
Male: Ada kaththiya vuttuttu Buththiya theetura uththamaputhiran vanthirukken
Female: Venaa ponnu pollaappu Potti ippa ennaappu Venaa ponnu pollaappu Potti ippa ennaappu
Male: Ettukkal pesariyae Adiyae ippadi pesariyae Vetkaththa vittuputtu Aambalaiya istamaa veesuriyae
Female: Pombalai illaiyinnaa Aambalai illaiyappaa Pompala peththavathaan Unnoda ammaa appaa
Male: Aanu thunai illaatta yaei Ponnu kadhai ennaagum
Female: Oru pombala nenachchaa Chanthiran varaikkum kaiyila pidippaa Unnaiyum pidipaa
Male: Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae
Female: Jaan pillai aanaalum Vaai neelanthaan Penn pulla aanaalum aampilla naan
Male: Vaadi valli kizhange Ingae vazhiyae vanthu vizhnthae
Female: Venaa ponnu pollaappu Potti ippa ennaappu..
soorarai pottru songs singers
song with lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
uyirae uyirae song lyrics
tamil duet karaoke songs with lyrics
happy birthday song lyrics in tamil
inna mylu song lyrics
sarpatta song lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil song lyrics in english free download
pongal songs in tamil lyrics
karnan thattan thattan song lyrics
raja raja cholan song lyrics in tamil
dosai amma dosai lyrics
en kadhal solla lyrics
isha yoga songs lyrics in tamil
nerunjiye
nanbiye song lyrics in tamil
uyire song lyrics
idhuvum kadandhu pogum song lyrics