Added Date: Feb 11, 2022
ஆண்: பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்... பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்
பெண்: வைரம் எனும் பூ எடுப்போம் மாலையென நாம் தொடுப்போம்
ஆண்: இளமை தரும் சுகங்களில் நனைந்திருப்போம் இனிய மலர் கரங்களில் இணைந்திருப்போம்
பெண்: பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்..
ஆண்: போராடும் மாலை வேளை முகம் சிறகினை விரிக்கிறதே பாடாத ராகம் பாட வா வாவென்று பனி விழி அழைக்கின்றதே
பெண்: உன் பார்வையின் சங்கீதமே என் நெஞ்சிலே கேட்குதே
ஆண்: பொன் மேடையே..ஏ.. நான் போடவா உன் ஆடையாய்...நான் மாறவா
பெண்: பருவமழை மேகம் வந்தே பொழிந்திட கேட்பதுண்டோ
ஆண்: பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்..
குழு: ..........
பெண்: பாலாற்று வெள்ளம் போல காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி மயக்கத்தை தருகிறதே
ஆண்: என்னாசையோ ஓராயிரம் உன் ஜாடையோ காவியம்
பெண்: என் மேனியோ...ஓ...பூந்தோரணம் நீயாடிடும்...பிருந்தாவனம்
ஆண்: சிவந்த இதழ் மேலே நாமும் தினம் ஒரு கதை வரைவோம்..
பெண்: பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்..
ஆண்: வைரம் எனும் பூ எடுப்போம் மாலையென நாம் தொடுப்போம்
பெண்: இளமை தரும் சுகங்களில் நனைந்திருப்போம் இனிய மலர் கரங்களில் இணைந்திருப்போம்
ஆண்: பவள மணித் தேர் மேலே
பெண்: பவள மணித் தேர் மேலே இருவர்: பவனி வருவோம்..

Male: Pavala mani thaer melae
Bavani varuvom
Pavala mani thaer melae
Bavani varuvom
Female: Vairam enum poo eduppom
Maalaiyena naam thoduppom
Male: Ilamai tharum sugangalil Nanainthirupom Iniya malar karangalil Inainthiruppom
Female: Pavala mani thaer melae Bavani varuvom
Male: Poraadum maalai vaelai Mugam siraginai virikkirathae Paadaatha raagam paada vaa vaavendru Pani vizhi azhaikkindrathae
Female: Un paarvaiyin sangeethamae
En nenjilae ketkuthae
Male: Pon maedaiyae..ae..Naan podavaa
Un aadaiyaai..naan maaravaa
Female: Paruvamazhai maegam vanthae
Pozhinthida ketpathundo
Male: Pavala mani thaer melae Bavani varuvom
Chorus: .......
Female: Paalaattru vellam pola Kadhal vellam manadhinil ezhugirathae Veesaatha aasai thendral en meal veesi Mayakkaththai tharugirathae
Male: Ennaasaiyo ooraayiram
Un jaadaiyo kaaviyam
Female: En maeniyo..oo.poonthoranam
Neeyaadidum...pirunthaavanam
Male: Sivantha idhzh melae naamum
Thinam oru kadhai varaivom
Female: Pavala mani thaer melae
Bavani varuvom
Male: Vairam enum poo eduppom
Maalaiyena naam thoduppom
Female: Ilamai tharum sugangalil Nanainthirupom Iniya malar karangalil Inainthiruppom
Male: Pavala mani thaer melae
Female: Pavala mani thaer melae
Both: Bavani varuvom..
famous carnatic songs in tamil lyrics
jayam movie songs lyrics in tamil
venmathi song lyrics
kutty pattas full movie download
kadhal sadugudu song lyrics
en iniya pon nilave lyrics
enjoy enjaami meaning
verithanam song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil karaoke songs with lyrics download
chellama song lyrics
soorarai pottru song tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
ka pae ranasingam lyrics
asku maaro karaoke
unna nenachu lyrics
mappillai songs lyrics
tamil love feeling songs lyrics video download
devane naan umathandaiyil lyrics