Aei Arakka Song Lyrics

Nenjil Thunivirundhal cover
Movie: Nenjil Thunivirundhal (2017)
Music: D. Imman
Lyricists: Vairamuthu
Singers: Benny Dayal and Suseenthiran

Added Date: Feb 11, 2022

ஆண்: தட்ட தட்ட தடையேது தப்பி செல்ல முடியாது முட்ட முட்ட மலை ஏது முன்னும் பின்னும் மோதும் போது

ஆண்: வெட்ட வெட்ட மரம் ஏது வெக்கை கொட்ட குளிர் ஏது கட்ட கட்ட கையிற் ஏது கங்கை வெள்ளம் பாயும் போது

ஆண்: இன்றைக்கு துணிந்தால் இறப்பை ஜெய்யுக்கலாம் வில்லங்கம் எதற்கு விரட்டி அடிக்கலாம்

ஆண்: துண்டாட வேணும் இன்னும் வேகம்
குழு: ஹே அரக்கா . ஆஆ ஹே அரக்கா . ஆஆ ஹே அரக்கா . ஆஆ ஹே அரக்கா . ஆஆ

ஆண்: கண்டதென்ன தெரியாது கஷ்டமென புரியாது உண்மை என்றும் உறையாது உன்னை என்னை கீறும் போது

ஆண்: ரெண்டில் ஒன்று அறியாது கண்கள் துஞ்சா வழி ஏது அல்லல் என்றும் விலகாது அச்சப்பட்டு வாழும் போது

ஆண்: உள்ள உள்ள நெருப்பில் எமனை எரிக்கலாம் நில் என்று நிறுத்தி உயிரை எடுக்கலாம்

ஆண்: கண்ணீரை கைது செய்யும் காலம்
குழு: ஹே அரக்கா . ஆஆ ஹே அரக்கா . ஆஆ ஹே அரக்கா . ஆஆ ஹே அரக்கா . ஆஆ

ஆண்: கல்லோடும் முள்ளோடும் நம் கால்கள் சென்றாலும் எங்கேயும் நில்லாமல் செல்வோம் நண்பனே

ஆண்: செந்நீரும் கண்ணீரும் சிந்தாமல் நல் வாழ்வு இங்கேது ஒன்றாக வெல்வோம் நண்பனே

ஆண்: கோபுரம் என்றாலும் துணிந்து துணிந்து ஏற கைகளில் வாராதோ வானே

ஆண்: வேதனை எல்லாமும் வெருண்டு வெருண்டு ஓட காயமும் ஆறாதோ தானே

ஆண்: சாவென உன்னை கொல்ல வந்தோம் ஹே அரக்கா . ஆஆ
குழு: ஹே அரக்கா . ஆஆ
ஆண்: ஹே அரக்கா . ஆஆ

Male: Thatta thatta thadaiyedhu Thappi sella mudiyathu Mutta mutta malai yedhu Munnum pinnum modhum bodhu

Male: Vetta vetta maram yedhu Vekkai kotta kulir yedhu Katta katta kayir yedhu Gangai vellam payum bodhu

Male: Indraikku thunindhaal Irappai jeiyukkalaam Vilangam edharkku Viratti adikalaam.

Male: Thundaada venum innum vegam
Chorus: Hey arakkaaa.aaa Hey arakkaaa.aaa Hey arakkaaa.aaa Hey arakkaaa.aaa

Male: Kandadhenna teriyathu Kastamenna puriyathu Unmai endrum uraiyathu Unnai ennai keerum bothu

Male: Rendil ondru ariyathu Kangal thunja vazhi yedhu Allal endrum vilagathu Achchapattu vazhum bothu

Male: Ull ulla neruppil Yemanai erikalaam Nil endru niruthi Uyirai edukalaamm.

Male: Kaneerai kaidhu seiyum kaalam
Chorus: Hey arakkaaa.aaa Hey arakkaaa.aaa Hey arakkaaa.aaa Hey arakkaaa.aaa

Male: Kallodum mullodum Nam kaalgal sendralum Engaeyum nillaamal Selvom nanbanae.

Male: Senneerum kanneerum Sinthaamal nalvazhuvu Ingedhu ondraaga Velvom nanbanae.

Male: Gopuram endralum Thunithu thunithu yera Kaigalil vaarathooo Vaanae.

Male: Vedhanai ellamum Verandu verandu oda Kaayamum aarathoo Thaanae...

Male: Saavena unnai kolla vandhom Hey arakkaaa.aaa
Chorus: Hey arakkaaa.aaa
Male: Hey arakkaaa.aaa
Chorus: Hey arakkaaa.aaa
Male: Hey arakkaaa.aaa
Chorus: Hey arakkaaa.aaa
Male: Hey arakkaaa.aaa
Chorus: Hey arakkaaa.aaa

Other Songs From Nenjil Thunivirundhal (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download mp3

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • raja raja cholan song lyrics tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • sarpatta parambarai songs lyrics

  • tamil song search by lyrics

  • tamil new songs lyrics in english

  • tamil song lyrics whatsapp status download

  • tamil song lyrics video download for whatsapp status

  • kichili samba song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • raja raja cholan song lyrics in tamil

  • tamilpaa master

  • vaathi coming song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • mayya mayya tamil karaoke mp3 download

  • google google panni parthen ulagathula song lyrics

  • mainave mainave song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan