Added Date: Feb 11, 2022
பெண்: தேரோடும் வீதியெங்கும் ஹா பூமாலை ஊர்வலங்கள் ஹா தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்
குழு: புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்
பெண்: ஓஓஓஓஓஓஒ..ஓஓஓஓஓஓஹ்..
பெண்: தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன்

குழு: ..........
பெண்: விண்ணில் வந்து ஆடும் ஒரு மின்னல் வெளிர் பாதம்.. பெண்மை தாகத்தாலே
குழு: அது போதையாலே ஆடும்
பெண்: புதுப்பாடல் பாடி ஒரு பொன்மாலை சூடி அன்போடு கூடி
குழு: நாம் ஆனந்தம் தேடி
பெண்: துன்பங்கள் மறந்திங்கே துணையாகலாம் தென்றல் மங்கை போலே இங்கு வாழ்வோமே
குழு: என்றும் ஆண்மை நெஞ்சங்களில் வாழ்வோமே..
பெண்: .........

பெண்: கோடை நிலா வானில் ஒளி ஓவியங்கள் போடும் மங்கை எண்ணம் சேர
குழு: நம் எண்ணங்களை ஆளும்
பெண்: சொந்தங்கள் ஆக புது சொந்தங்கள் ஆகி பொன்னூஞ்சல் ஆடி
குழு: நாம் போவோமே நாளும்
பெண்: எல்லோரும் ஒன்றாகி கலந்தாடுவோம் காலமெல்லாம் மகிழ்ந்தாடி இணைவோமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்வோமே.
பெண்: ...........
குழு: தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்

Female: Thaerodum veedhi engum
Haa poomaalai oorvalangal
Haa thaerodum veedhi engum
Poomaalai oorvalangal
Vaaliba nenjam ellaam vaarungalaen
Vannathin kolangal paarungalaen
Chorus: Pudhu vannathin kolangal paarungalaen
Female: Hooo oo oo ooo hooo ooo oo hooo oo oo ho oo
Female: Thaerodum veedhi engum
Poomaalai oorvalangal
Vaaliba nenjam ellaam vaarungalaen
Chorus: Pudhu vannathin kolangal paarungalaen
Chorus: ..........
Female: Vinnil vandhu aadum
Oru minnal velir paadham
Penmai dhaagathaalae
Chorus: Adhu bodhaiyaalae aadum
Female: Pudhu paadal paadi
Oru pon maalai soodi
Anbodu koodi
Chorus: Naam aanandham thaedi
Female: Thunbangal maranthingae
Thunai aagaalaam
Thendral mangai polae engum vaazhvomae
Chorus: Endrum aanmai nenjangalai aazhvomae
Female: Hooo oo oo ooo hooo ooo oo hooo oo oo ho oo
Female: Thaerodum veedhi engum
Poomaalai oorvalangal
Vaaliba nenjam ellaam vaarungalaen
Chorus: Pudhu vannathin kolangal paarungalaen
Chorus: .........
Female: Kodai nilaa vaanil
Oli ooviyangal podum
Mangai ennam sera
Chorus: Namm ennangalai aazhum
Female: Sondhangal aaga pudhu
Sandhangal aagi
Pon oonjal aadi
Chorus: Naam povomae naalum
Female: Ellorum ondraagi kalandhaaduvom
Kaalam ellaam magizhnthaadi inaivomae
Kallamillaa ullathodu vazhvomae
Female: Hooo oo oo ooo hooo ooo oo hooo oo oo ho oo
Chorus: Thaerodum veedhi engum Poomaalai oorvalangal Vaaliba nenjam ellaam vaarungalaen Vannathin kolangal paarungalaen Pudhu vannathin kolangal paarungalaen
tamil new songs lyrics in english
kutty pattas full movie tamil
tamil duet karaoke songs with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
songs with lyrics tamil
story lyrics in tamil
paadariyen padippariyen lyrics
dingiri dingale karaoke
kanthasastikavasam lyrics
tamil song writing
yaar azhaippadhu song download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
hanuman chalisa in tamil lyrics in english
tamil melody lyrics
love lyrics tamil
lyrics with song in tamil
neeye oli sarpatta lyrics
best lyrics in tamil love songs
sarpatta movie song lyrics in tamil
lyrics video in tamil