Added Date: Feb 11, 2022
ஆண்: { நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை } (2)
ஆண்: முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
ஆண்: நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
ஆண்: { ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது } (2)
ஆண்: ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

ஆண்: { எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது } (2)
ஆண்: பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

Male: {Ninaippathellaam nadanthuvittaal Deivam yethumillai. Nadanthathaiyae ninaiththirunthaal Amaithi endrumillai.} (2)
Male: Mudintha kadhai thodarvathillai Iraivan yettinilae. Thodarntha kadhai mudivadhillai Manithan veettinilae.
Male: Ninaippathellaam nadanthuvittaal Deivam yethumillai. Nadanthathaiyae ninaiththirunthaal Amaithi endrumillai.
Male: {Aayiram vaasal idhayam Athil aayiram ennangal udhayam Yaaro varuvaar yaaro iruppaar Varuvathum povathum theriyaathu..} (2)
Male: Oruvar mattum kudiyirunthal Thunbam yethumillai.. Ondrirukka ondru vanthaal Endrum amaithiyillai.
Male: Ninaippathellaam nadanthuvittaal Deivam yethumillai. Nadanthathaiyae ninaiththirunthaal Amaithi endrumillai..
Male: {Engae vazhkkai thodangum athu Engae evvitham mudiyum.. Idhuthaan paathai.. idhuthaan payanam Enbathu yaarukkum theriyaathu.} (2)
Male: Paathaiyellaam maarivarum Payanam mudinthuvidum.. Maaruvathai purinthu kondaal Mayakkam thelinthuvidum.
Male: Ninaippathellaam nadanthuvittaal Deivam yethumillai. Nadanthathaiyae ninaiththirunthaal Amaithi endrumillai..
share chat lyrics video tamil
soorarai pottru song tamil lyrics
venmathi song lyrics
tamil female karaoke songs with lyrics
sarpatta parambarai dialogue lyrics
one side love song lyrics in tamil
lyrics song status tamil
lyrics video in tamil
tamil songs english translation
putham pudhu kaalai song lyrics in tamil
kattu payale full movie
80s tamil songs lyrics
lyrics status tamil
tamil songs lyrics with karaoke
tamil song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
whatsapp status tamil lyrics
tamil songs lyrics pdf file download
lyrics tamil christian songs
tamil mp3 songs with lyrics display download