Added Date: Feb 11, 2022
பெண்: { என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
பெண்: முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ } (2)
பெண்: { வாழ்க்கை கனவுகளை கலைத்தாயோ ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ } (2)
பெண்: மாய பறவை ஒன்று வானில் பறந்து வந்து வாவென அழைத்ததை கேட்டாயோ
பெண்: என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
பெண்: முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ
பெண்: { பறவை பறந்து செல்ல விடுவேனா அந்த பரம்பொருள் வந்தாலும் தருவேனா } (2)
பெண்: உன்னை அழைத்து செல்ல என்னும் தலைவனிடம் என்னையே நான் தர மறுப்பேனா

Female: { Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo
Female: Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo } (2)
Female: { Vaazhkai Kanavugalai kalaithaayo Oru vaasal thiranthadhendru Ninaithaayo } (2)
Female: Maaya Paravai ondru Vaanil parandhu Vandhu vaavena Azhaithadhai kettayo
Female: Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo
Female: Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo
Female: { Paravai Parandhu sella Viduvena andha Paramporul vandhaalum Tharuvena } (2)
Female: Unnai Azhaithu chella Ennum thalaivanidam Ennaiyae naan thara Marupena
Female: { Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo
Female: Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo } (2)
asku maaro lyrics
soorarai pottru song lyrics
kannalane song lyrics in tamil
nanbiye song lyrics
karaoke with lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
alaipayuthey karaoke with lyrics
you are my darling tamil song
siruthai songs lyrics
thalattuthe vaanam lyrics
thamirabarani song lyrics
tamilpaa master
tamil lyrics video song
lyrics video tamil
devathayai kanden song lyrics
lyrics with song in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
google song lyrics in tamil
siragugal lyrics
sarpatta parambarai dialogue lyrics