Oru Moodan Kathai Song Lyrics

Nenjil Aadum Poo Ondru cover
Movie: Nenjil Aadum Poo Ondru (1978)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான் இது காதல் தெய்வீகம் அட போடா ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான்

ஆண்: கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள் காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கிறது

ஆண்: பெண்ணைப் படைக்காதே பிரம்மனே பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே பெண்ணைப் படைக்காதே பிரம்மனே பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே ஆலகாலமா விழியா சொல்லடா காதல் காவியம் வேஷமே ஓ..

ஆண்: ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான்

ஆண்: பிரீத்தி உன்னை நினைக்க விரும்புகிறேன் நீ விடவில்லை உன்னை மறக்க விரும்புகிறேன் அதுவும் முடியவில்லை

ஆண்: கல்லை உடைத்தாலும் நீர் வரும் பாலைவனங்களோ அழகான பெண்களே கல்லை உடைத்தாலும் நீர் வரும் பாலைவனங்களோ அழகான பெண்களே எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம் பெண்கள் உலகமே நரகமே ஓ.

ஆண்: ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான் இது காதல் தெய்வீகம் அட போடா

Chorus: ........

Other Songs From Nenjil Aadum Poo Ondru (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • bujji song tamil

  • master songs tamil lyrics

  • anirudh ravichander jai sulthan

  • hanuman chalisa tamil translation pdf

  • nerunjiye

  • kutty story song lyrics

  • ovvoru pookalume song

  • rakita rakita song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • enjoy enjaami song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • vaathi raid lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • paatu paadava

  • kadhal psycho karaoke download

  • master tamilpaa

  • sri guru paduka stotram lyrics in tamil

  • en iniya pon nilave lyrics