Added Date: Feb 11, 2022
பெண்: தானா நானா நானா நானா நா தானா நானா நானா நா நானானா நானானா நானானா ஹா
பெண்: மருத மஞ்சக் கெழங்கே.. என் மேலதான் வாசம் உன் மேலதான் நேசம் மச்சான் உன்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி...
பெண்: மருத மஞ்சக் கெழங்கே.. என் மேலதான் வாசம் உன் மேலதான் நேசம் மச்சான் உன்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி... மருத மஞ்சக் கெழங்கே..
ஆண்: ஏ...ஏ...ஏ.. தானா நானா நானா நானா நானா தானானா நானா தானா நானா நானா
ஆண்: கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
ஆண்: கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க மூடாதே முந்தானைய போட்டு முத்தாடும் வித்தைகளைக் காட்டு
பெண்: முடியாதய்யா இது படியாதய்யா ஒரு பூமாலை நீ போட காலநேரம் பாரு
ஆண்: மருத மஞ்சக் கெழங்கே.. உன் மேலதான் வாசம் என் மேலதான் நேசம் மச்சான் என்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி. மருத மஞ்சக் கெழங்கே..
பெண்: தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
பெண்: தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க தானாக தள்ளாடுது தேகம் தாளத்த விட்டோடுமா ராகம்
ஆண்: விலகாதடி விட்டு பிரியாதடி இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம்
பெண்: மருத மஞ்சக் கெழங்கே.. என் மேலதான் வாசம் உன் மேலதான் நேசம் மச்சான் என்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி.
ஆண்: மருத மஞ்சக் கெழங்கே.. உன் மேலதான் வாசம் என் மேலதான் நேசம் மச்சான் என்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி.
இருவர்: மருத மஞ்சக் கெழங்கே..

Female: Thaanaa naanaa naanaa naanaa naa Thaanaa naanaa naanaa naa Naanaanaa naanaanaa naanaanaa haa
Female: Marudha manja kezhangu Em maela thaan vaasam Um maela thaan naesam Machaan unna nenjoda thaan Vechaal indha pacha kili
Female: Marudha manja kezhangu Em maela thaan vaasam Um maela thaan naesam Machaan unna nenjoda thaan Vechaal indha pacha kili Marudha manja kezhangu
Male: Ae. ae. ae. Thaanaanaa naanaanaa naanaa naanaa Thaanaanaa naanaa thaanaa naanaa naanaa
Male: Kilikkoru inai undu satham kodukka Adhukkoru idhazh undu mutham kodukka
Male: Kilikkoru inai undu satham kodukka Adhukkoru idhazh undu mutham kodukka Moodaadhae mundhaanaiya pottu hoi Muthaadum vithaigala kaattu
Female: Mudiyaadhaiyaa ippa padiyaadhaiyaa Oru poo maala nee poda kaalam naeram paaru
Male: Marudha manja kezhangu Um maela thaan vaasam Em maela thaan naesam Machaan enna nenjoda thaan Vechaal indha pachak kili Marudha manja kezhangu
Female: Thazhuvura aasai thaan munnaal nadakka Thadukkura naanam thaan pinnaal izhukka
Female: Thazhuvura aasai thaan munnaal nadakka Thadukkura naanam thaan pinnaal izhukka Thaanaaga thallaadudhu dhaegam Thaalatta vittododumaa raagam
Male: Vilagaadhadhae vittu piriyaadhadhae Idhu naetralla indralla naalum vaazhum sondham
Female: Marudha manja kezhangu Em maela thaan vaasam um maela thaan naesam Machaan unna nenjoda thaan Vechaal indha pacha kili
Male: Marudha manja kezhangu Um maela thaan vaasam Em maela thaan naesam Machaan enna nenjoda thaan Vechaal indha pacha kili
Both: Marudha manja kezhangu
yaar alaipathu song lyrics
90s tamil songs lyrics
chill bro lyrics tamil
asuran song lyrics download
hanuman chalisa tamil translation pdf
sarpatta movie song lyrics in tamil
uyirae uyirae song lyrics
tamil devotional songs lyrics pdf
3 movie songs lyrics tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
hanuman chalisa in tamil and english pdf
maara theme lyrics in tamil
national anthem lyrics tamil
alagiya sirukki movie
bujji song tamil
karnan lyrics
meherezyla meaning
narumugaye song lyrics
eeswaran song
oru porvaikul iru thukkam lyrics