Added Date: Feb 11, 2022
பெண்: நான் ஒரு கன்னிப் பொண்ணு தன்னந் தனியா வந்திருக்கேன்
பெண்: நான் ஒரு கன்னிப் பொண்ணு தன்னந் தனியா வந்திருக்கேன் நான் ஒரு கன்னிப் பொண்ணு தன்னந் தனியா வந்திருக்கேன் அண்ணே இல்லை ஒரு தம்பி இல்லை சொத்திருந்தும் ஒரு சொகமும் இல்ல
பெண்: நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன் நீங்க செய்யுறத செஞ்சிடுங்க உங்க கிட்ட சொல்லுறத சொல்லிப்புட்டேன் நீங்க இப்போ செய்யுறத செஞ்சிடுங்க நீங்க இப்போ செய்யுறத செஞ்சிடுங்க

பெண்: தேக்குமர தூண் போலவே வளர்ந்த தென்மதுர ஆண் சிங்கமே பாக்குமர தூண் போலவே கழுத்த பாக்கையிலே தேன் ஊறுமே
பெண்: உன்னப்போல் மாப்பிள்ளை ஊருல இல்லையே என்னப்போல் பொண்ணுக்கு உன்னால தொல்லையே மணக்கும் பொன்னான மாரழக கண்டாலே மயக்கம் தோணாதோ பெண்களுக்கு தன்னாலே மாமா அட பீமா தொடலாமா இன்னுமென்ன தயக்கம் இங்கு உனக்கே...
பெண்: நான் ஒரு கன்னிப் பொண்ணு தன்னந் தனியா வந்திருக்கேன் லால லா லாலால லா லலலால லா லாலா லா ல லா
பெண்: ஆத்துப் பக்கம் நீ வாறியா எனக்கு அன்பாலே நீ பாரய்யா தோப்பு பக்கம் நீ வாறியா நானும் சொன்னபடி நீ செய்வியா
பெண்: காதுல பூவத்தான் வாங்கி நா வெக்கவா கையில வளையல வாங்கி நா போடவா உன்ன விட்டாலே மாலையிட ஆளேது உருகி போனாளே உன்னாலே பூமாது ராஜா எனப் பாரு இதக் கேளு இன்னுமென்ன தயக்கம் இங்கு உனக்கே...
பெண்: நான் ஒரு கன்னிப் பொண்ணு தன்னந் தனியா வந்திருக்கேன் ஆ...லால லா லாலால லா லலலால லா லாலா லா ல லா

Female: Naan oru kanni ponnu Thannanthaniya vandhirukken
Female: Naan oru kanni ponnu Thannanthaniya vandhirukken Naan oru kanni ponnu Thannanthaniya vandhirukken Annae illai oru thambhi illai Soththiruthum oru sugamum illa
Female: Naan solluradha solliputten Neenga seiyuradha senjidunga Unga kitta solluradha sollipputten Neenga ippo seiyuradha sollipputten Neenga ippo seiyuradha senjidunga
Female: Naan oru kanni ponnu Thannanthaniya vandhirukken
Female: Thekkumara thoon polavae Valarntha thenmadhura aan singamae Paakumara thoon polavae Kalutha pakkaiyilae thaen oorumae
Female: Unnapol mappillai Oorula illaiyae Enna pol ponnukku Unnaala thollaiyae Manakkum ponnaana maarazhaga kandaalae Mayakkam thonatho pengalukku thannaalae Maama ada beema thodalaama Innummenna thayakkam ingu unakkae
Female: Naan oru kanni ponnu Thannanthaniya vandhirukken Laala laa laalaala laa Lallaala laa laalaa laa la laa
Female: Aathu pakkam nee vaariya Enakku ambaari nee thaariyaa Thoppu pakkam nee vaariya Naanum sonnapadi nee seiviyaa
Female: Kaadhula poovathaaan Vaangi naa vekkavaa Kaiyila valaiyala vaangi naan podava Unna vittalae maalaiyida aalaedhu Urugi ponaalae unaalae poomadhu Raaja en paru idha kelu Innumenna thayakkam ingu unakkae
Female: Naan oru kanni ponnu Thannanthaniya vandhirukken Laala laa laalaala laa Lallaala laa laalaa laa la laa
tamil karaoke songs with lyrics for female
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
master movie lyrics in tamil
tholgal
kannamma song lyrics in tamil
yellow vaya pookalaye
3 movie songs lyrics tamil
tamilpaa master
old tamil christian songs lyrics
arariro song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
asuran song lyrics in tamil download
enjoy enjoy song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
maara movie song lyrics
kannalane song lyrics in tamil
amarkalam padal
unakaga poranthene enathalaga song lyrics in tamil
lyrics with song in tamil