Added Date: Feb 11, 2022
பெண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே...ஏ... சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ.
பெண்: என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
பெண்: பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே...ஏ. பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே..ஏ.. அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே... தேனே...ஆடி வரும் தேனே
பெண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்...

Female: Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae. Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae.
Female: Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai
Female: Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae.ae. Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae.ae. Alliyanaiththidavae en munnae Aadi varum thaenae.. Thaenae..aadi varum thaenae..
Female: Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae. Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai..
tamil christmas songs lyrics pdf
venmathi song lyrics
valayapatti song lyrics
rummy koodamela koodavechi lyrics
nee kidaithai lyrics
asuran song lyrics
uyirae uyirae song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
soorarai pottru songs lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
neerparavai padal
bigil song lyrics
tamil music without lyrics free download
mgr padal varigal
3 song lyrics in tamil
bigil unakaga
kannalane song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
tamil melody songs lyrics
sarpatta movie song lyrics in tamil