Added Date: Feb 11, 2022
பெண்: முதல் முறை பாா்த்த ஞாபகம் உயிாினில் தந்து போகிறாய் இதயத்தில் ஏனோ ஓா் பாரம் மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய் விழியினில் ஏனோ ஒரு ஈரம்
பெண்: சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய் மடி மீது தூங்க வைத்தாய் மறு நாளில் ஏங்க வைத்தாய் வெயிலா மழையா வலியா சுகமா எது நீ நீதானே என் பொன்வசந்தம் நீதானே என் பொன்வசந்தம் பொன்வசந்தம் பொன்வசந்தம்

பெண்: நீந்தி வரும் நிலவினிலே ஓா் ஆயிரம் ஞாபகங்கள் நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள் நெஞ்சமெனும் வினாக்களுக்குள் என் பதில் என்ன பல வாிகள் சேரும் இடம் விலாசத்திலே உன் பாா்வையின் முகவாிகள் ஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லையே தேடலில் நீ வரும் ஓசைகள் அங்கு போனது உன் தடம் இல்லையே காதல் என்றால் வெறும் காயங்களா அது காதலுக்கு அடையாளங்களா
பெண்: வெயிலா மழையா வலியா சுகமா எது நீ நீதானே என் பொன்வசந்தம் நீதானே என் பொன்வசந்தம் பொன்வசந்தம் பொன்வசந்தம்

Female: Mudhal murai paartha nyabagam Uyirinil thanthu pogiraai Ithayathil yeno orr baaram Mazhai varum maalai neraththil Manathinil vanthu pogiraai Vizhiyinil enno orr eeram
Female: Sila neram maayam seithaai Sila neram kaayam seithaai Madi meethu thoonga vaithaai Maru naalil aenga vaithaai Veyila mazhaiya valiya sugama ethu nee.. Neethaane en ponvasantham Neethaane en ponvasantham Ponvasantham pon vasantham

Female: Neenthi varum nilavinilae Orr aayiram nyabagangal Neenda nedum kanaavinilae Nooraayiram thee alaigal Nenjemenum vinaakkalukkul En bathil enna pala varigal Serum idam vilaasathile un paarvayin mugavarigal Oodalil ponathu kaalangal Ini thedida nerangal illaiyae Thedalil nee varum oosaigal Angu ponathum un thadam illaiyae Kaathal endral verum kaayangala? Athu kaathalukku adaiyaalangalaa?? Veyila mazhaiya valiya sugama ethu nee..?
Female: Neethaane en ponvasantham Neethaane en ponvasantham Ponvasantham pon vasantham
Female: Mudhal murai paartha nyabagam Uyirinil thanthu pogiraai Ithayathil yeno orr baaram Mazhai varum maalai neraththil Manathinil vanthu pogiraai Vizhiyinil enno orr eeram
Female: Sila neram maayam seithaai Sila neram kaayam seithaai Madi meethu thoonga vaithaai Maru naalil aenga vaithaai Veyila mazhaiya valiya sugama ethu nee.. Neethaane en ponvasantham Neethaane en ponvasantham Ponvasantham pon vasantham
tamil song lyrics video
soorarai pottru movie song lyrics
tamil karaoke with malayalam lyrics
top 100 worship songs lyrics tamil
aigiri nandini lyrics in tamil
karnan movie lyrics
a to z tamil songs lyrics
abdul kalam song in tamil lyrics
tamil movie karaoke songs with lyrics
sarpatta lyrics
tamil christian karaoke songs with lyrics free download
one side love song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
mudhalvane song lyrics
tamil worship songs lyrics
ore oru vaanam
marudhani lyrics
unna nenachu song lyrics
youtube tamil line
sirikkadhey song lyrics