Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ.ஓ..ஓ...ஓ..ஓ....ஓ... கோட்டையிலே குயிலிருக்கு குயிலுக்கொரு கதையிருக்கு ராவெல்லாம் அது பாடும் அந்த ராகம் கேட்கிறதா ஏதேதோ அதில் சோகம் அந்த ஏக்கம் புரிகிறதா
ஆண்: கோட்டையிலே குயிலிருக்கு
ஆண்: நன்றி உண்டு நெஞ்சில கோபம் உண்டு கண்ணுல நியாயம் புரியல நாளை என்ன நேரும் எதிர்காலம் பதில் கூறும் இவள் கதைதான் தொடர்கதையோ விதி எழுதும் விடுகதையோ இவள் கதைதான் தொடர்கதையோ விதி எழுதும் விடுகதையோ தீராத காயங்கள் ஆறாதோ
ஆண்: கோட்டையிலே குயிலிருக்கு குயிலுக்கொரு கதையிருக்கு
ஆண்: காயம் பட்ட பொம்பள கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா பகை முடிக்க எழுந்து விட்டாள் சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள் பகை முடிக்க எழுந்து விட்டாள் சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள் தூங்காம போராட துணிஞ்சாளே...
ஆண்: கோட்டையிலே குயிலிருக்கு குயிலுக்கொரு கதையிருக்கு ராவெல்லாம் அது பாடும் அந்த ராகம் கேட்கிறதா ஏதேதோ அதில் சோகம் அந்த ஏக்கம் புரிகிறதா

Male: Oooo oo ooo oo oo oo ooo oo Kottaiyilae kuyilirukku Kuyilukku oru kadhai irukku Raavellaam adhu paadum Andha raagam ketkiradha Yedhedhoo adhil sogam Andha yaekkam purigiradha
Male: Kottaiyilae kuyilirukku
Male: Nandri undu nenjila Kobam undu kannula Nyaayam puriyala Naalai enna naerum Edhirkaalam bathil koorum Ival kadha thaan thodarkadhaiyoo Vidhi ezhudhum vidukadhaiyoo Ival kadha thaan thodarkadhaiyoo Vidhi ezhudhum vidukadhaiyoo Theeratha kaayangal aaraadhoo
Male: Kottaiyilae kuyilirukku Kuyilukku oru kadhai irukku
Male: Kaayam patta pombala Kanneeru innum kaayala Kaalam kaniyala Vaala koduvaala viduvaala viraivaala Pagai mudikka ezhundhu vittaal Sudum neruppaai kozhundhu vittaal Pagai mudikka ezhundhu vittaal Sudum neruppaai kozhundhu vittaal Thoongaama poraada thuninjaalae
Male: Kottaiyilae kuyilirukku Kuyilukku oru kadhai irukku Raavellaam adhu paadum Andha raagam ketkiradha Yedhedhoo adhil sogam Andha yaekkam purigiradha
Male: Kottaiyilae kuyilirukku
enjoy enjami song lyrics
vijay and padalgal
paadariyen padippariyen lyrics
kannamma song lyrics
comali song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
tamil mp3 songs with lyrics display download
master the blaster lyrics in tamil
kaatu payale karaoke
amman songs lyrics in tamil
tamil song in lyrics
maara movie song lyrics in tamil
new songs tamil lyrics
kangal neeye karaoke download
oru yaagam
tamil old songs lyrics in english
oru vaanavillin pakkathilae song lyrics
tamil christian karaoke songs with lyrics
love lyrics tamil
ovvoru pookalume song karaoke